Subhashri Srinivasan

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 100🔥🔥

பரீட்சை – 100 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னையும்  என்னையும் ஒன்றாக  விடாமல் பிரித்து  வைத்து சிரித்த  சதிகாரர்கள் நிம்மதியாய்  வாழ்ந்துவிட என் நிழலும்  அனுமதிக்காது..   நரக வேதனை  என்பது என்னவென்று அவர்களுக்கு நேரில் காட்டுவேனடி என் நெஞ்சில் நிறைந்தவளே..   ########################   நெஞ்சில் நிறைந்தவளே..!!   சரண் சொன்னதை கேட்ட நித்திலாவுக்கோ அவனைக் கொலை செய்யும் அளவு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது..    “எவ்வளவு சாதாரணமா சாரி […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 100🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 99🔥🔥

பரீட்சை – 99 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் உயிரை  துடிக்க வைத்து கொடுமை  செய்தவரை உயிரோடு  இத்தனை நாள் விட்டு வைத்த பாவத்திற்காய் என்னை நானே வெறுக்கிறேனடி இளங்கிளியே..   உயிரை பிரியும் வலியது எப்படி இருக்கும்  என  உணர வைத்து அவர்களை  கொல்வேனடி என் உயிரானவளே..   #####################   உயிரானவளே..!!   அருண் மீண்டும் ஏதோ சொல்வதற்கு வாயை திறக்கும் போது சரியாக பழச்சாறு நிறைந்த குவளையை அவனிடம்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 99🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 98🔥🔥

பரீட்சை – 98 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் உன்னதமான  காதல் மேல்  என்னையும்  அறியாமல்.. உளமாற காதல்  கொண்டேனடா..   அந்த உண்மை  காதலுக்கு  உரிய பெண்ணாய் இந்த பேதை  இல்லையே என ஏங்கி ஏங்கி  தவிக்கிறேனடா..   விளையாட்டாய் உன்  வாழ்வில் வந்தவள் உன் உள்ளத்துள் நுழைவதற்கு வழி தெரியாமல் உன்னின்று விலகி  நிற்கிறேனடா..   என் உயிரான  உயிரே..!!   ######################   உயிரான உயிரே..!!   “நீங்க

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 98🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 97🔥🔥

பரீட்சை – 97 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் முன்னே சிரித்தபடி ஒரு வருத்தமும் இல்லாதது போல் நடித்தபடி இருந்தாலும்..   உண்மையில் உன்  துயர் என்னையும் துயில விடாமல் துரத்துதடா..   என் சிரித்த  முகம் பார்த்து உன் துயரை நீ மறந்தால் உறக்கம் வரும் எனக்கும்..   என்மேல் சிறிதாய் இரக்கம் கொண்டு சிரித்து விடடா என்  சிங்கார கண்ணா..!!   #####################   உனக்காக சிரிக்கிறேன்..!!   “இந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 97🔥🔥 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? -2

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! -2   அந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இறக்கையில்லா குறையாக சீறிப் பாய்ந்து பறந்து வந்து அந்த கல்லூரி வாசலில் ஒரு வட்டமிட்டு நின்றது.. அதை ஓட்டி வந்த இளம் யுவனை இறுக்க அணைத்தபடி அவன் பின்னால் அமர்ந்திருந்தாள் ஒரு இளம் யுவதி..   ஒரு நீல நிற டெனிம் ஷாட்ஸூம் மேலே உடம்பை இறுக்கி பிடித்தாற் போல் ஒரு வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தவள் வண்டி நின்ற பிறகும்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? -2 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 96🔥🔥

பரீட்சை – 96 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தனக்கு கிடைக்காத  காதலுக்காக கடல் தாண்டி  வந்து  கண் கட்டி  வித்தையாய்  காரியங்கள் பல  செய்து..   கேடு கெட்டவன்  என்று தனக்கு  கேவலமான பட்டம்  கிடைக்கும் என்று  தெரிந்தும்  அதை பற்றி  சிறிதும்  கவலைப்படாமல்..   தன் காதலியின்  களிப்பான முகத்தை  பார்ப்பது ஒன்றையே  கவனத்தில்  கொண்டிருந்தான்.. அவள்  மனதில் இருந்த முன்னாள் காதலன்..   ####################   முன்னாள் காதலன்..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 96🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 95🔥🔥

பரீட்சை – 95 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எவளிடமிருந்து  என்னவளை  காக்க வேண்டும்  என்று   இல்லாத பாரம்  எல்லாம்  நெஞ்சில் சுமந்து என் இனியவளை  பிரிந்து வந்தேனோ..   அவள் மீண்டும்  வஞ்சம் கொண்டு என்னவளுக்கு  இடர் கொடுக்க எங்கிருந்தோ  வந்தாள்.. என்ன செய்வேன் நான்..?!   ######################   வஞ்சம் கொண்ட நஞ்சவள்..!!   “நான் அவார்ட் வாங்கி முடிச்சு கீழே இறங்கவும் என்கிட்ட வந்தா நித்திலா.. “ஹாய் அருண்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 95🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 94🔥🔥

பரீட்சை – 94 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எந்த காலத்திலும் உனக்கு ஒரு ஆபத்து வரும் என்று உணர்ந்தால் அந்த நொடி அந்த துயரை உன்  ஆருயிர் காக்க   என் தலைமேல் இசைந்து  ஏற்பேனடி என் இளமானே..!!   ###################   ஆருயிர் காவலன்..!!   நித்திலாவையும் அவள் தந்தை ஈஸ்வரமூர்த்தியையும் ஒரு வர்த்தக மாநாட்டில் சந்தித்தேன் என்று அருண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிருந்தார்கள் ராமும் வைஷூவும்..   “அந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 94🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 93🔥🔥

பரீட்சை – 93 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உனக்காக.. உன் துன்பம் போக்க.. உனக்கே தொல்லையாய்.. உன் வாழ்வில்  நுழைந்தேன்..   மீண்டும் மீண்டும் மர்ம மனிதனாய்  முரண்பாட்டின் மொத்த உருவாய் வந்து உன்னை மிரள வைத்த இந்த மாயோனை மன்னித்து விடடி  என் மணிக்குயிலே..!!   #####################   தொல்லையாய் வந்த உதவி..!!   தன் மனதில் இருந்த பாரத்தை முழுவதுமாக ராமிடம் இறக்கி வைக்க வேண்டும் என்று எண்ணிய அருண்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 93🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 92🔥🔥

பரீட்சை – 92 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”     உயிர் விட்டுப்  போகும் முன்னே  உள்ளதெல்லாம்  உன்னிடம்  உரைத்து விட  வேண்டும் என  ஏனோ என் மனம்  எனக்கு சொன்னது..   உளம் திறந்து  உன்னிடம்  பேச பேச  எனக்குள் ஏதோ  ஒரு சொல்ல முடியா  நிம்மதி  உறைவது போல்  தோன்றியது..   #####################   உயிரின் உயிரே..!! கேள்..!!   அருண் சொன்னதை கேட்ட ராம் “மாமா சொன்னாரு நீங்க பொழச்சாலும்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 92🔥🔥 Read More »

error: Content is protected !!