Subhashri Srinivasan

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥

பரீட்சை – 5 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என் மனம் முழுவதும் என் மன்னவன் நிறைந்திருக்க .. இன்னொருவன் வந்தென்னை சொந்தம் என்று கூறும் போது எப்படி இதயம் ஏற்றுக் கொள்ளும்… நானே உன் மன்னவன் என்று என் முன்னே நிற்பவனிடம்.. நான்கு யுகங்கள் சென்றாலும் என்னவனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை என்று எப்படி விளங்கச் செய்வேன்.. அவனன்றி எனக்குள் ஓரணுவும் அசையாது .. இதை அறியா அந்த இதயமில்லா அரக்கனோ என்னை […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 4🔥🔥

பரீட்சை – 4 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எங்கே போனாயோ… என்றுன்னை தேடி தேடி என் ஆவி திரியுதடி   குழல் விட்டு போனதே இசை காற்று…   மலர் விட்டு போனதே நறுமணம்..   திரி விட்டு போனதே தீப ஒளி …   உடல் விட்டு போனதே என்னுயிர் …   #############   எங்கே போனாயோ..? என்னுயிரே..!!   “நான் தேஜுவை கூப்பிட்டேனா?” என்று கேட்ட ராம் சரணைப்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 4🔥🔥 Read More »

அக்னி பரீட்சை ( ராமனுக்கும்) – 3

பரீட்சை – 3 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிரை காணவில்லை உடல் தேடி அலைகிறதே   நினைவை காணவில்லை மனம் தேடி அலைகிறதே..   மணத்தை காணவில்லை மலர் தேடி அலைகிறதே..   கரையை காணவில்லை கடல் தேடி அலைகிறதே..   கனவில் கண்ட ஒரு நிகழ்வு காட்சி ஆகிப் போனதேனோ..?   நினைக்கவும் பயந்த ஒன்று நிகழ்ந்துவிட்ட நேரமிதுவோ…?   ###############   எங்கே போனாயடி என்னுயிரே…!!   தன் பள்ளிக்குச்

அக்னி பரீட்சை ( ராமனுக்கும்) – 3 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 2

  பரீட்சை – 2 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சொப்பனத்தில் அவன் அவளை தனியே.. சதிராடவிட்டு பிரிந்து செல்வது போல்.. கண்டிருந்த கனவு நிஜமாகுமோ என்று.. கலக்கம் கொண்டது காரிகையின் மனம்… உடலால் பிரிந்தாலும் உயிரால் எப்போதும்… ஒருவருக்குள் ஒருவர் உறைந்தே இருப்பரென.. அறிந்திருந்தும் அச்சம் கொண்டது அணங்கவள் உள்ளம்…!! ############### கனவு நிஜமாகுமோ!!!? “நம்ம வாழ்க்கை என்னைக்குமே இப்படியே இருக்குமா ராம்? நான் இந்த சந்தோஷமான கூட்டிலேயே என் வாழ்நாளோட கடைசி வரைக்கும்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 2 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

பரீட்சை…!! – 1 -சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பெரியவர்கள் பார்த்து இணைத்து வைத்த பந்தம் நம் பந்தம்..   பெண் பார்த்த அன்றே உன் கண் பார்த்தேன்..   பிறைமுகம் கண்டு பித்தாகிப் போனேன் நான்..   நீ என்னவள் என்று நிச்சயம் செய்ததும் நல்ல ஒரு நாளில்   நம் திருமணம் நடக்க நிழலாய் வந்தாய் நீ என் பின்னோடு..   ஆறு வருடமாய் இந்த அழகிய உறவில் அளவிலா ஆனந்தம் கண்டு

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) Read More »

error: Content is protected !!