Subhashri Srinivasan

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 83🔥🔥

பரீட்சை – 83 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிரையும் துறந்து விடுவேன்.. உன்னை பிரிந்து வாழ மாட்டேன்..   உலகமே என்னை  வெறுத்தாலும் ஒரு கவலை கொள்ள மாட்டேன்..   உயிரானவள் நீ வெறுத்துவிட்டால் உடைந்து நொறுங்கி விடுவேன்..   வாழ்வில் வெளிச்சமாய் வந்தவளே.. விட்டு போகாதேடி என்னை.. எந்த நாளிலும்…   #####################   உயிரானவள் நீ..!!   குழந்தைகளைப் பார்த்த அருண் “அஸ்வின்.. பூஜா.. இந்த அங்கிள்ஸ் என்னோட ஃப்ரெண்ட்ஸ்.. […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 83🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥

பரீட்சை – 82 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை காதல்  அரக்கன் என்று  சொல்லிக் கொள்.. இல்லை  காதல் கிறுக்கன்  என்று  சொல்லிக் கொள்.. துளியும் அதில் வருத்தமில்லை..   இந்த அரக்கனின்  அரக்கத்தனமும்  கிறுக்கனின்  கிறுக்குத்தனமும்  உன்னுடைய  வெகுளித்தனமான புன்னகையை..   நிரந்தரமாய் அந்த  நிலாமுகத்தில்  நிலைக்க  வைப்பதற்காகவே  ஒவ்வொரு  நொடிப் பொழுதும்  நிழல் போல உன்னை தொடர்ந்துக் கொண்டே இருக்குமடி என் நிலாப்பெண்ணே..!!   #####################   நிலாப்பெண்ணே..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥

பரீட்சை – 81 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறே செய்யாத  ஒருவனுக்கு  தண்டனை கொடுக்கும் தப்பானவன்  நீ இல்லை  என நிச்சயம் நான்  அறிவேன்..   ஒரு குற்றமும்  செய்யாத  ஓர் உயிரை  எடுப்பதற்கு  உருக்கமோ இரக்கமோ  அறவே  இல்லாத மனம்  வேண்டும்..   இன்னொரு உயிரைக்  காக்க  உன் இன்னுயிரை  தருவாய் நீ  மற்றோர் உயிருக்கு மரணத்தை பரிசாய் தரும் இருதயமே இல்லாத ஈனப்பிறவியாய் பிறக்கவில்லை நீ..!!   ####################  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 80🔥🔥

பரீட்சை – 80 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இரு வாழ்வு  வாழ்ந்து விட்டேன்.. எதை விடுத்து எதை தொடர? என்ற குழப்பம் எனக்கில்லை..   இறுதி வரை என் ராமனுடனே இதயம் கலந்து வாழ்வதே எனக்கான நிறை வாழ்வு..   அதை விடுத்து இன்னொருவன்  உடைமையாய் என்றும் ஆக உடன்பட மாட்டேனடா என்  உயிரான உயிரே..!!   ##################   உயிரான உயிரே..!!     “வா தேஜூக்கா.. எப்படி இருக்க?” என்று

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 80🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 79🔥🔥

பரீட்சை – 79 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   ஒவ்வொரு இடமாய் அழைத்து போனவன் அவளுடனான அழகான உறவை அழுத்தமாய்  உணர வைத்து தெளிய வைக்க   அவளோ    எந்த நேரமும் உயிர்  போய்விடும்  என்பது போன்ற வலியில் துடித்து விரைவில் தன்னை காலன் அவன் ஆட்கொள்ள உருகி நிற்கும் உயிருக்கு விடை கொடுக்க துணிந்து நின்றாள்..   ######################   உயிர் வலி…!!   தேஜூ “நீங்க புதுசா டாட்டூ போட

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 79🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 78🔥🔥

பரீட்சை – 78 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சொன்னதெல்லாம்  உண்மை என  சிறிது சிறிதாக  விளங்கி  கொண்டிருக்க..   என் உடலில்  நான் சுமந்த  உயிரே  பாரமாய் தோணுதடா  எனை வாட்டி  வதைக்கும்  ராவணனே…   என் ராமனை சுமப்பதற்கு  முன்னால்  உன்னை  கணவனாய் இந்த உயிரில்  சுமந்து இருந்தேன் என்று அறிந்த  பிறகும் எப்படி என்னுடல் உயிர் சுமந்திருக்கும்?   ######################   கொல்லாதே ராவணா..!!   “அருண்.. ஆக்சுவலா சுமிக்கு

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 78🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 77🔥🔥

பரீட்சை – 77 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மனத்தை திருடிய  மோகினியே.. மங்கை உன்னை பிரிந்து  இருக்கமாட்டேன் என மனம் அது முரண்டு  பிடிக்கிறதே..   சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தேன்.. சொல் பேச்சு  கேட்பதில்லை என முடிவுடன் மறுக்கிறது என் சின்ன இதயம்..!!   #################   சின்ன இதயம்..!!   “ஹாஸ்பிடல்ல அருண் செத்துப் போனதா உங்களுக்கு ஏன் சொல்லணும்? அதுதான் எனக்கு புரியல..” என்று ராம் கேட்க…

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 77🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 76🔥🔥

பரீட்சை – 76 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எவ்வளவு சாட்சி வேண்டுமடி உனக்கு..? எவ்வளவு சான்று தேவையடி உனக்கு..?   என்னை நம்ப  மறுக்கிறாய்.. நீ உன்னையே நம்ப மறுக்கிறாய்..   உன் மறதியால்  என்னை கொல்கிறாய்.. கேள்விகளால் என்னை துளைக்கிறாய்..   உயிரை விட்டிடுவேன் என்று சொல்லி என் உயிரை எடுக்க பார்க்கிறாய்..   ###################   உயிரான உயிரே..!!   “ஒரு வேளை அருண் எழுந்து தேஜூ பத்தி கேட்டான்னா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 76🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 75🔥🔥

  பரீட்சை – 75 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் பெயரன்  என் உரிமை  என்று சொல்லி  எங்கிருந்தோ  வந்தார் அந்த பெரிய மனிதர்..   என் பெண்ணுக்காகவும்  சேர்த்து  கவலைப்பட்டவரின்  பேச்சை தட்ட  முடியாமல்..   மருமகனாய்  நினைத்தவனின்  மரணம் தவிர்க்க மருத்துவ செலவை அவரே ஏற்க முழு மனதாய்  இல்லாமல் அரை மனதுடன்  சம்மதித்தேன்..!!   ###################   உரிமையும் கடமையும்…!!   சின்ன பையன் அழுது கொண்டே அமர்ந்திருக்க

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 75🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 74🔥🔥

பரீட்சை – 74 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பெற்ற மகளின் உயிரைக் காக்க  அவள் உயிராய்  நினைத்த  உற்றவனை  உயிர் போகும்  நிலையிலும்  உறுதுணையாய்  இல்லாமல்    அரவணைக்க  ஆளின்றி அனாதையாய்  அவனை தனியே விட்டுப்  போக இந்தத்  தந்தை மனம் துணியவில்லை..   ###################   உறவு..!!   “அண்ணி.. அண்ணி..” என்று தன்னோடு போலீசையும் கூட்டிக்கொண்டு ஓடி வந்த சின்ன பையன் மயங்கி கிடந்த தேஜூவின் தலையை தூக்கி பிடித்தவன்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 74🔥🔥 Read More »

error: Content is protected !!