Subhashri Srinivasan

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 65🔥🔥

பரீட்சை – 65 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் பெயரை  என் கையில் செதுக்கிய  அந்த நொடி   ஓராயிரம் வண்ணத்துப்பூச்சி ஒன்றாய் சிறகடித்தது போல உடலெங்கும்  சிலிர்த்ததடா..   உயிர் பிரிந்து போகும் வரை உளத்தில் மட்டுமின்றி உடலிலும் உன் பெயர் தந்த  உரைக்க முடியா இன்பங்களை உவகையுடன் உணர்வேனடா..   நீ என்னோடு கலந்து விட்டாய் என நினைவிலே நான் செதுக்கி இருக்க நிஜத்திலே அனைவருக்கும் நீயும் நானும் இணைப்பிரியா […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 65🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 64🔥🔥

பரீட்சை – 64 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சோர்ந்த என்னை  எப்படி சிறகடிக்க வைப்பதென  என் சுந்தரன் நீ  அறிவாயடா..   சடுதியில் ஒரு  அணைப்பை தந்து சமாதான படுத்தி  போவாயடா..   உனக்குள் தொலைந்து  போக உள்ளுக்குள் வேட்கை  கொண்டேனடா..   எனக்குள் ஏற்பட்ட  இந்த  மோகத்தவிப்பு உன் இதழ்  முத்தத்தாலேயே  தீருமடா..   உனக்காய் என்னை  கொடுத்து உன் உளம் கொண்ட  தாகம்  தீர்ப்பேனடா..   இதில் என்  உயிர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 64🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 63🔥🔥

பரீட்சை – 63 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னோடு கைப்பிடித்து  தோள் சாயும்  அந்த  ஒரு நொடி  போதுமடா உலகத்தையே  மறந்திடுவேன்.. உனக்குள்ளே  கலந்திடுவேன்..   கட்டியணைக்க  வேண்டாமே  அனைவருக்கும்  தெரிய  காதல் சொல்ல  வேண்டாமே..   பார்வை தழுவல்  ஒன்றே  போதுமடா  என் காதல்  பல காலம்  வாழ்வதற்கு..   உன்னை எப்போதும்  பார்த்திருக்கும்  ஒரு வரம்  நீ எனக்கு பரிசாய் கொடுத்திடடா..   பின்னை வரும்  அத்தனை  துன்பங்களையும் அந்த 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 63🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 62🔥🔥

பரீட்சை – 62 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பூபாளம் ஆனாலும் நீலாம்பரி ஆனாலும் இரண்டையும் இசைக்கும் வீணையாய் நான் மீட்டிட நீ மட்டுமே வேண்டுமடி என்னவளே..!!   இன்பம் என்றாலும் துன்பம் வந்தாலும் இருள் சூழ்ந்தாலும் ஒளி நிறைந்தாலும் சுகத்தில் திளைத்தாலும் சோகத்தில் மூழ்கினாலும்   கரம் கோர்த்து நடக்க நீ மட்டுமே வேண்டுமடி இனியவளே..!!   நீ கூட இருந்தால் நரகமும் சொர்க்கமடி.. வலியும் இன்பமடி… மரணமும் இனிக்குமடி..!!   ################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 62🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 61🔥🔥

பரீட்சை – 61 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உனக்கும் எனக்கும்  பதிவுத் திருமணம் உறவு முறையில் கணவன் மனைவி..   உன்னத உறவை  உரக்க சொல்லிட முடியாத உறுத்தலான நிலை உன்னவனுக்கு..   என்ன செய்வேனடி  நான்..  எதுவும் இல்லை  என் கையில்   எழுதுபவன் அன்று  எப்படி எழுதி  வைத்திருக்கிறானோ.. எதிர்காலம் யார் அறிவார்..   ################   கணவன் மனைவி..?!!   தேஜூ சொன்னதை கேட்ட பதிவாளருக்கு ஏதோ தவறாக

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 61🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 60🔥🔥

பரீட்சை – 60 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னால் என்னை  விட்டு தர முடியாது.. ஒருவருக்கும்..   தெரிந்தும் ஏனடா தள்ளி வைக்க  முயல்கிறாய்..   உனக்கானவள்  நான் என்று  உன் உள்ளம்  உன்னிடம்  சொல்லவில்லையா?   எவனுக்கோ நான்  சொந்தம் என  இரக்கமே இல்லாமல்  நீ சொல்லும்  பொய்யை  உன் இதயம்  ஏற்றுக் கொள்ளுமா?   சொல்லும் போதே  உன் மனத்தை  அறுத்து  கூறு போடுவது  போல வலிக்கவில்லையா? வலியில் இதயம் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 60🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 59🔥🔥

பரீட்சை – 59 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எனக்கு மணவாளன் என ஏற்கனவே ஒருவன் என்னுடனே வாழ்ந்து அன்பை பொழிந்து  கொண்டிருக்க..   எங்கிருந்தோ வந்த நீ எடுத்த எடுப்பிலேயே என்றும் நானே உன் கணவன் என உரைத்திருக்க..   என் கதை  என்று நீ  எழுதி வைத்த  பொய்யுரையில் இருவருமே இன்றி  இன்னொருவன்  கையால்..   என் கழுத்தில் தாலி  ஏறியது என்று எளிதில் சொல்லி  விட்டாய்.. அதை எப்படியடா  நான்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 59🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 58🔥🔥

பரீட்சை – 58 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை அடைவதற்காக இன்னொருவனை நம்பி ஏமாந்து போனேனடா இருவரிடமும்..   என்னை ஏமாற்றி அவன் தனக்காய் என்னை சொந்தமாக்கி கொள்ள சூழ்ச்சி செய்ய   வந்தென்னை காத்து உன்னவள் ஆக்கிக்கொள்வாய் என வழி பார்த்து  ஏங்கியவளை நீ ஏமாற்றினாயே என் காதல் கள்வா..!!   ################   காதல் கள்வா..!!     தேஜூ சரணை ஏற்றுக் கொள்ளப் போவதாக சொன்னதைக் கேட்டு அப்படியே

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 58🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 57🔥🔥

பரீட்சை – 57 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   ஒரு முடிவோடு வந்திருந்தாள்  என்னவள்..   உளம் விரும்பாத  ஒருவனின் மனது  உடையாமல்  இருப்பதற்காக   குணம் இல்லாத  அந்த கிராதகனின் காதலை ஏற்றுக்கொள்ள  போவதாக உரைத்த நொடி உலகமே  சுழல்வதை ஒரு நொடி நேரம் நிறுத்தியது போல் உணர்ந்தேன் நான்…!!   #################   உலகமே நின்றது.. உன்னால்..!!   அன்று முழுவதும் நித்திலா சொன்னதைப் பற்றி யோசித்தாள் தேஜூ..   மறுநாள்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 57🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 56🔥🔥

பரீட்சை – 56 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நீ என்னிடம்  தினமும் நயனங்களால்  மட்டுமின்றி நாவாலும் காதல்  சொல்ல   என்னுடைய பாழும் விதியிலிருந்து என்னுயிர் உன்னை காக்க இனிமேல் என்னை  பார்க்கவும் கூடாதென இதயத்தை கல்லாக்கி சத்தியம் வாங்க..   முகம் பாராமல் நீ போக மறைமுகமாய்  மனதிற்குள் மறுகி உருகி போகிறேனடி..   ################   கல்லான இதயம்..!!   மருத்துவமனையில் இருந்து தேஜூ வீட்டிற்கு வந்திருந்தாள்.. அவள் கையில்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 56🔥🔥 Read More »

error: Content is protected !!