லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 46
லவ்.. லவ்.. எத்தனை வயது? – 46 பாண்டி தான் எடுக்கும் படத்திற்கான ஆடிஷனில் தீரனை நடிக்க சொன்ன காதல் காட்சியில் எந்த உணர்வுகளையும் தன் முகத்தில் பிரதிபலிக்க முடியாது எதிரே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான் தீரன்.. “தீரா.. என்ன தீரா.. இங்க பாரு.. அவங்க கன்னத்துல கைய வச்சு ப்ரொபோஸ் பண்ணு.. உனக்கு தான் டயலாக் கொடுத்து இருக்கேன் இல்ல.. அதை பேசு தீரா..ஃ” “கன்னத்துல […]
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 46 Read More »