Subhashri Srinivasan

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥

பரீட்சை – 45 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   புத்தாண்டு பரிசாய்  என் தேவதை  நான் அவள் மனதில்  புகுந்து விட்டேன்  என்றுரைக்க   பூமியிலிருந்து  என் கால்கள்  மேல் நோக்கி  பறந்து  புத்துலகம்  போய்விட்ட  புது மனிதனாய்  ஆனேன் நான்   மனதினில்  மத்தாப்பு  சிதறல்கள்..  இருந்தாலும்  மாதவளை  ஏசினேன் என்  மெய்யான முகம் மறைத்து..   கோபம் கொண்டு  கடிந்தாலும்  கைநீட்டி அடித்தாலும்  சிறிதும் கலங்கவில்லை என்  காதல் நாயகி அவள்.. […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥

பரீட்சை – 44 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பொய் முகம்  காட்டுகிறான் என்று  தெரிந்தும்  புன்னகையுடன் அவன்  முன்னே போய்  நிற்க  புரியாத மனம்  எனை பிடித்து  தள்ளியது..   எனக்காக அவன்  ஏங்கி நிற்க  வேண்டும் என  ஏனோ இந்த  ஏதும் அறியா  உள்ளம்  எதிர்பார்த்து  நின்றது..    இப்படி எனக்குள்  நான்  எண்ணுவது கூட  என்ன விதமான  உணர்வு என்று  கணிக்க முடியவில்லை  என்னால்..   குழப்பம் தெளிந்து  அவன்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 43🔥🔥

பரீட்சை – 43 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகி உன்  ஒரு வார்த்தையில்  அந்த ஆண்டே  எனக்கு  இனித்ததடி  ஆருயிரே..   மறு வருடம்  எனக்கு இல்லை  என்றால் கூட  மனதிற்கு சம்மதமே  என்  மணிக்குயிலே..   குழல் போல  மெல்லியதாய்  உன் குரலை  கேட்ட  நொடியில்  கற்கண்டாய்  தொடங்கியதடி  என் வாழ்வின்  இனிய வருடம்..   #################   இனிமையான புத்தாண்டு…!!   அருணின் டைரியில்…   என்னோடு நட்பு பாராட்ட

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 43🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 42🔥

பரீட்சை – 42 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் மேனியில்  ஏற்பட்ட காயம் என் உளத்தை  கிழிக்குதடி..   நீ ரத்தம்  சிந்தினால் என் உயிரில்  வலிக்குதடி..   உன் வலிக்கு  காரணமாய் என்றுமே  நான் இருப்பேன் என்று உணர்ந்தே  உன்னை என்னிலிருந்து  தள்ளி வைத்தேன்..   அருகில் வர‌  முயன்றதற்கே அடிபட்டுவிட்டதடி  உனக்கு..   என்னோடு  நீ சேர்ந்தால் என்னவெல்லாம்  வேதனைகளை  நீ சகிக்க  வேண்டிவருமோ  என் இளங்கொடியே…!!   ####################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 42🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥

பரீட்சை – 41 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   கரடு முரடாய் வெளிப்புறத்தில் காட்சியளித்த  நீ   பலா சுளையாய்  இனிக்கும்  பால் மனத்தை  உனக்குள்  பதுக்கி வைத்திருக்கிறாய்  என  புரிந்து  கொண்டேனடா..   எப்போதும் அனல்  கக்கும் உன்  இரு விழிகளின் ஆதூரமான  ஒரு பார்வைக்காய் ஏங்கி எந்தன் உள்மனம்  அலைபாயுதடா..   ஒரே நாளில்  உள்ளுக்குள்  நான் உணர்ந்த  இந்த மாற்றம்  உனக்குள்ளும்  வருமோ..   உன்  உக்கிர பார்வை  மாற்றி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥

பரீட்சை – 40 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மதியவளை மறுபடியும் அனுதினமும் மனதின்  ஆசை தீர பார்த்திடுவேன்..   சதி செய்து  பிரித்தாலும் விதி இருக்கிறதே  ரதி அவளை  நாள்தோறும் கண்களால் களவாடி தூரத்தில் நின்றேனும் அவள் பார்வை தூரலில் நனைவதற்கு..   எவர் அதை மாற்றமுடியும்? இறைவனை தவிர…   ################   விதியின் அழகான சதி..!!   நிலவழகனுடைய கைப்பேசியில் அவர்கள் செய்த சதிக்கு ஆதாரமாக எந்த காணொளியும் இல்லை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥

பரீட்சை – 39 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறு செய்யாத  உன்னை  தண்டித்த பிழைக்கு  பரிகாரமாய்   திட்டமிட்டு  தீங்கு இழைத்தவர்களை  திரை மறைவில் இருந்து வெட்டவெளிக்கு கொணர்ந்தேன்..   கல்லூரி கல்வியை நீ தொடர காரிகை இவள் ஆவன‌ செய்தேன்.. உன்னை மீண்டும் காணப்போகும் இன்பத்தில் திளைத்திருந்தேன் ஏனோ  மனதோரமாய்…!!   ##################   ஏதோ ஒன்று மனதோரமாய்…!!   “அப்படி என்ன ஆதாரம் வச்சிருக்கே..?” என்று நித்திலா கேட்க “அப்படி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥

பரீட்சை – 38 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பிழையில்லாத  உன்னை பழி சொன்ன பாவியவளின் பேச்சை நம்பி   கோவம் கொண்டு குற்றம் சாட்டி கடும் தண்டனை கிடைக்க செய்தேன்..   மன்னிப்பாயா சொல்லடா முரடனே என்னை..!!   ##################   நல்லவன்..!!   சரண் “மேடம்.. உங்களுக்கு ஆதாரம் தானே வேணும்..? இவன் கேர்ள்ஸோட சேஞ்சிங் ரூமுக்கு போனது அங்கே இருந்த சிசிடிவி கேமராவில ரெக்கார்ட் ஆயிருக்கும்.. நீங்க வேணா அதை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 38🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥

பரீட்சை – 37 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சதி வலை  பின்னி பின்னி  அதில்  சதிகாரி  கை தேர்ந்து  விட்டாள்..   தப்பிக்க  முடியாதபடி  தூண்டில் போட்டு  பிடித்து விட்டாள்  இந்த  திமிங்கிலத்தை..   தள்ளி நின்று  உன்னை  இத்தனை நாள்  உள்ளத் தவிப்பு தீர  பார்த்துக்  கொண்டிருந்தேன்..   தாடகை அவள்  பொல்லாத  கண்களிலிருந்து  அந்த  சிறு துளி  சந்தோஷமும்  தப்பிக்கவில்லை..   தடுத்துவிட்டாள்  அணை போட்டு  அந்த  ஆனந்தத்தையும் அரக்கி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 37🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 36🔥🔥

பரீட்சை – 36 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மனதில் வஞ்சம்  வைத்து மாதுருவில் வந்த அரக்கி அவள்..   இல்லாததும்  பொல்லாததும்  சொல்லி  என்னவளை மயக்க..   இதயத்தில்  இருப்பவளும்  அவள் பின்னிய சதி வலையில்   எளிதாய்  விழுந்து  சிக்கி  மாட்டிக் கொண்டு..   தீயாய்  என்னை  பார்வையால் தீண்டி எரித்து   தண்டனை  வாங்கி தந்துவிட துடித்தாள் பாவை…   ###############   எரிக்கும் பார்வை..!!   கண்களில் முதலை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 36🔥🔥 Read More »

error: Content is protected !!