Subhashri Srinivasan

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 44

  லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 44   “ஐயோ இந்தரு.. உனக்கு நேரமே சரியில்லடா.. இப்படி வான்டடா போய் சிக்கற… இப்ப என்ன பண்ணுறது?” மறுபடியும் சேகர் பற்றிய கவலைகள் அவன் மண்டையை குடைந்தது..   திடீரென ஒரு யோசனை தோன்ற “இது ஏன் எனக்கு முன்னாடியே தோனாம போச்சு..? தமிழ்வாணன் அங்கிள் எப்படியும் நைட் தூக்க மாத்திரை போட்டு தான் படுத்து இருப்பார்.. இப்ப என்ன சத்தம் கேட்டாலும் எழும்ப மாட்டார் இல்ல..?” […]

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 44 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 43

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 43   “இங்க பாரு இந்தர்.. உன் காலேஜ்ல உன் கூட படிக்கிற பொண்ணுங்க கிட்ட நீ எப்படி நடந்துக்கிட்டாலும் அது உன்னோட காலேஜோடயே போய்டும்.. அங்கயும் இப்ப மதி இருக்கறதுனால நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும்னு உனக்கு  ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. அப்படியே நீ இதுக்கு முன்னாடி நடந்துக்கிட்ட விதத்தினால மதிக்கு ஏதாவது  பிரச்னைன்னாலும் அதை பார்த்துக்க நான் இருக்கேன்.. ஆனா மலர் விஷயம் அப்படி இல்லை.. மலரை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 43 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 42

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 42   வீட்டில் எல்லோரும் கிளம்பிவிட தீரனின் அத்தையும் ஊரிலிருந்து அவரை அழைத்து போக வந்த அவர் மகனுடன் கிளம்பி சென்றிருந்தார்..   மதியழகி தீரனை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.. அவனை வேளைக்கு உண்ண வைத்து மாத்திரை மருந்துகளை சரியாக கொடுத்து அவன் கையில் அவ்வப்போது வலி இருக்கிறதா என்று கேட்டு வருடி கொடுத்து என அவனின் முழு நேர சேவகியாகவே மாறி இருந்தாள்..   அவன் மெல்லியதாய்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 42 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 41   இந்தர் மலரழகி இருவரும் அவன் வண்டியில் ஒன்றாக மலரழகியின் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.. வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது வழியில்  வேக தடைகளும் பள்ளங்களும் மேடுகளும் வரும்போது எதார்த்தமாய் அவன் பிரேக்கை பிடிக்க அவளோ அந்த இழுசக்தியில் அவன் மேல் இடித்து விடுவது போல் முன்னால் சாய தன்னை தானே கட்டுப்படுத்தி அவன் மேல் தன் மேனி படாதவாறு நேராக அமர்ந்திருந்தாள்..   இரண்டு மூன்று முறை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 40 மதியழகியின் அடுத்தடுத்த உடல் மொழி மாற்றங்களையும் செய்கையிலும் அவளுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் ஏதோ ஒன்று அவள் தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறது என்று புரிந்து கொண்டான் தீரன்.. அது பெண்ணுக்கே உரிய நாணம் என்னும் குணத்தால் உண்டானது என்று புரிந்து கொள்ளாமல் அதை வேறு வித தயக்கம் என்று தவறாகவே புரிந்து கொண்டான் அவன்.. முட்டி தொடும் ஒரு ஷாட்ஸை தானாகவே இடக்கையால் சிரமப்பட்டு அணிந்து

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 40 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 39 இரண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக் கொள்ளலாம் என்று மதி சொன்ன வார்த்தைகளை கேட்டு சில நொடிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து நின்று இருந்தான் தீரன்.. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை.. “இல்லை மதி.. எனக்கு தெரியும்.. எனக்கு கையில அடிபட்டு இருக்கு.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ இப்படி சொல்ற.. ஆனா உனக்கு என் பக்கத்துல படுக்குற சிரமம் வேண்டாம்.. அது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 38   தீரனின் மேல் கையில் ஆழமாக பாய்ந்த கத்தி அவனை நன்றாக பதம் பார்த்திருக்க அந்தக் காட்சியை கண்ட நொடி உயிர் துடித்து போய் “தீரா..ஆஆஆஆ” என்று கத்தியபடி அவனிடம் ஓடி வந்திருந்தாள் அவனின் மதி..   அவள் கண்களில் இருந்து நிற்காத அருவியாய் உவர் நீர் வழிந்து கொண்டிருக்க பதறிய நெஞ்சத்தோடு அவன் கையில் இருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்தும் வழி தெரியாமல் அழுது கதறி

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38 Read More »

error: Content is protected !!