அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 25🔥🔥
பரீட்சை – 25 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” மாற்றான் ஒருவன் மார்பில் முகத்தை புதைத்து.. அணைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து நின்றேன்.. இமைக்கவும் மறந்து.. அதிர்ச்சியில் இதழ்களை பிளந்து… நானா இப்படி நின்று இருக்கிறேன் என்று.. நயனங்களில் கண்ட என் நிழற்பட காட்சியை நம்பவும் முடியவில்லை இந்த நங்கையின் நெஞ்சத்தால்..!! என்னை போல இன்னொருத்தி இருக்கவும் கூடுமோ.. இவ்வையகத்தில் என்றே ஐயம் தோன்றியது இந்த […]
அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 25🔥🔥 Read More »