காளையனை இழுக்கும் காந்தமலரே : 33
காந்தம் : 33 மலர்னிகா மாம்பழ மஞ்சள் நிறத்தில் ஒரு சேலையை எடுத்து ஒன் பிளீட்டில் விட்டு அணிந்து கொண்டாள். பின்னர் கொஞ்சம் முடிகளை எடுத்து ஒரு கிளிப் போட்டுக் கொண்டு, ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள். அவ்வளவு தான் ரெடியாகி விட்டாள். காமாட்சியும் நிஷாவும் பாவாடை தாவணி அணிந்து, காதுக்கு ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளையல்கள் அணிந்து, தலையில் குண்டுமல்லி சரம் வைத்துக் கொண்டு மலர்னிகா அறைக்குள் வந்தனர். “அண்ணி ரொம்ப அழகா இருக்கிறீங்க, […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 33 Read More »