Thivya Sathurshi

வருவாயா என்னவனே : 42

காத்திருப்பு : 42 கீர்த்தியும் நந்தனும் பேசிக்கொண்டிருந்த மேசைக்கு அருகில் ஒரு கேஸ் விசயமாக ஒருவரை சந்திப்பதற்கு வந்திருந்த சக்தி அமர்ந்திருந்தான். இவர்கள் பேசுவதை தனது போனில் பதிவு செய்திருந்தான். பின் அவ் இடத்தை விட்டு சூர்யாவைப் பார்க்க hospital வந்தான். hospitalல் சூர்யா கண்விழிப்பதற்காக காத்திருந்தனர் அனைவரும் இவர்களுடன் கீர்த்தியும் ஒருத்தி. சில நிமிடங்களில் சூர்யா கண்விழித்தவன் “ஆதி…. ஆதி……” என புலம்பினான். இதனைக் கேட்ட நர்ஸ் வெளியே வந்தார். “இங்க ஆதி யாரு?” “என்னோட […]

வருவாயா என்னவனே : 42 Read More »

வருவாயா என்னவனே : 41

காத்திருப்பு : 41 நான்கு மணிநேரம் கடந்ததும் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “சூர்யா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். இனிப்பயப்பட ஒன்றுமில்லை.” என்றதும் இதுவரை அனைவரிடமும் இருந்த இறுக்கம் தளர்ந்தது. ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்த வதனா இப்போது சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர மயங்கி விழுந்தாள். விழுந்தவளைப் பிடித்தான் வாசு. “வாசு நீங்க பக்கத்தில இருக்கிற றூம்ல வதனாவை அட்மிட் பண்ணுங்க. நான் செக்பண்ண வர்றன்”என்றான் கமலேஷ். வதனாவைச் செக் பண்ண கமலேஷ். சூர்யாவுக்கு

வருவாயா என்னவனே : 41 Read More »

வருவாயா என்னவனே : 40

காத்திருப்பு : 40 ஆதி வெளியே சென்றதும் சூர்யா அருகில் வந்த வதனா.  தனது நடுங்கும் விரல்களால் அவனது கையைப்பிடித்தாள். “மாமா…..” என்றாள்.  அவளது அழைப்பு அவனுக்கு கேட்டதாக தெரியவில்லை. எத்தனை நாட்கள் அவளது அழைப்பிற்காகக் காத்திருந்தான். இன்று அவள் அழைக்கிறாள். அவன் கேட்டு மகிழ முடியவில்லை. “மாமா உன்னோட கண்ணம்மா வந்திருக்கன் மாமா.என்ன கண்ணம்மானு ஒரு தடவை கூப்டு மாமா. மாமா நீ ஆசைப்பட்ட மாதிரியே நமக்கு பையன் இருக்கான் மாமா.  ” பாரு மாமா

வருவாயா என்னவனே : 40 Read More »

வருவாயா என்னவனே : 39

காத்திருப்பு : 39 ஆதியைக் அழைத்துக்கொண்டு வந்த வாசு எதிரில் பார்க்க அங்கே சூர்யாவின் கார் accidentஆகியிருந்தது. வாசு அதனருகில் செல்லப்போக ஆதியும் வருவதாகக் கூற அவனையும் அழைத்துக்கொண்டு அருகில் சென்றான். சூர்யா அருகில் சென்று அவனைப் பார்க்க முகத்தை திருப்பினான் வாசு. அப்போதுதான் சூர்யாவின் முகத்தைப் பார்த்த ஆதி “அப்பா ” என்றான். அவனைப் பார்த்த வாசு “ஆதி இவருதான் உன்னோட அப்பாவா?” “ஆமா மாமா அப்பாக்கு என்னாச்சி?” “ஒண்ணுமில்லடா அப்பா விழுந்திட்டாங்க. hospital கூட்டிட்டு

வருவாயா என்னவனே : 39 Read More »

வருவாயா என்னவனே : 38

காத்திருப்பு : 38 சூர்யாவை அழைக்க வாசு வெளியே வந்ததும் registrar மாலை வாங்கி வரச்சொல்ல சந்திரா பின்பக்க வழியாக மாலை வாங்கச் சென்றாள். சூர்யாவை அழைத்து வந்த வாசு “சந்திரா எங்க?” “மாலை வாங்கி வரப் போயிருக்காங்க” “சரி வாசு சீக்கிரமா கையெழுத்துப் போட்டுட்டு நான் போகணும் “ ” sir please சந்திரா வந்திருவா sir” “ok vasu” என்றவன் காத்திருக்கும் போது சக்தி போன் பண்ணினான். “சொல்லு சக்தி” “சூர்யா நான் உன்ன

வருவாயா என்னவனே : 38 Read More »

வருவாயா என்னவனே : 37

காத்திருப்பு : 37 அனைத்திற்கும் அனுமதி கேட்டு நிற்கும் மகனை நினைத்தவளுக்கு பூரிப்பு ஏற்பட்டது. “சரி ஆதி நீ போயிட்டு வா” “அம்மா நீங்க தனியா இதுப்பீங்கமா நான் போதல” “பரவால்லடா கண்ணா ஒருநாள்தானே சரியா பத்திரமா போயிட்டு வாங்க “ “தங்ஸ் அத்தைமா” “சரிடா கண்ணா நாங்க வர்றம்.” “நதி bye” நதியை ஆசிரியரிடம் விட்டு விட்டு வந்தாள் சந்திரா. அதன் பிறகே குமார் வந்து தீராவை அழைத்துச் சென்றார். சந்திரா வீட்டிற்கு வரும் போது

வருவாயா என்னவனே : 37 Read More »

வருவாயா என்னவனே : 36

காத்திருப்பு : 36 தீராவை அழைத்துக்கொண்டு சூர்யா வரும்போது ஆதியுடன் அவனது ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தாள் சந்திரா. தீராவுடன் உள்ளே வந்த சூர்யாவுக்கு போன் பண்ணினான் வாசு. போன் வந்ததால் சூர்யா தீராவை அனுப்பிவிட்டு காரின் அருகில் சென்று போன் பேச சந்திரா அவன் பார்க்காத பக்கத்தினால் ஆட்டோவில் ஏறிச் சென்றாள். இருவரும் அருகருகே நின்றும் பார்க்க முடியவில்லை. இதுவும் விதியின் விளையாட்டே. “good morning sir” “good morning vasu. சொல்லுங்க?” “sir நேற்று cancel பண்ண

வருவாயா என்னவனே : 36 Read More »

வருவாயா என்னவனே : 35

காத்திருப்பு : 35 கமலேஷூடன் பேசிக்கொண்டு திரும்பிய தேவி அதிர்ச்சியானாள். வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களைப் பார்த்தபடி நின்றது நம் சூர்யாவேதான். மெதுவாக அவர்களருகில் வந்தவன் “வதனா எங்க?” எனக் கேட்டான். “சூர்யா அதுவந்து.. நீ என்னப்பா திடீர்னு வந்திருக்க?” “வதனா எங்க?” “இங்கதான்பா பக்கத்தில போயிருக்கா” “கேட்டதுக்கு பதில் வதனா எங்க?” என சத்தமிட்டான் சூர்யா. “வதனாவைக் காணோம் சூர்யா” “எப்போ இருந்து? “ “நே…நேற்றிருந்து” “ஏன் எங்கிட்ட சொல்லல?” “கண்டுபிடிச்சிடலாம்னுதான்……..” “கண்டுபிடிச்சிட்டியா?” “இ…ல்…ல…டா” “உங்களை

வருவாயா என்னவனே : 35 Read More »

வருவாயா என்னவனே : 34

காத்திருப்பு :34 வதனாவின் அறைக்குள் நுழைந்த கீர்த்தி ஏதோ கூறிவிட்டுச் செல்ல. அதைக்கேட்ட வதனா கீர்த்தியிடம் சவால் விட்டாள். கீர்த்தியோ அவளை ஏளனப்பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள். அதில் அதிர்ந்த வதனா சூர்யாவுக்கு போன் பண்ணினாள். அழைப்பு போய் கொண்டிருக்க சூர்யா அழைப்பைக் கட் பண்ணினான். மீண்டும் மீண்டும் வதனா எடுக்க கட் பண்ணிட்டே இருந்த கோபத்தில் போனை எடுத்து அவள் சொல்ல வருவதைக் கேட்காமல் அவனே ஏதோ பேசிவிட்டு கட் பண்ணினான். கண்களில்ல நீர் வர பேப்பர்

வருவாயா என்னவனே : 34 Read More »

வருவாயா என்னவனே : 33

காத்திருப்பு : 33 “வதனாவையும் உன்னோட கூட்டிட்டு போறியா சூர்யா?” “இல்லப்பா. வதனாக்கு passport எடுக்கணும் அதுக்கு டைம் எடுக்கும். அதனால நான் மட்டும் போறன்பா.” “சரிப்பா எப்ப போற?” “இன்னைக்கு 2.O’clock ஃப்ளைட்பா” “சரிப்பா பத்திரமா போயிட்டு வா” “சரிமா நான் உங்க எல்லாரையும் எதுக்கு வரச்சொன்னன் தெரியுமா?” “இல்லை சூர்யா சொல்லுடா” “நான் திரும்பி வர்ற வரைக்கும் என்னோட பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கணும் என்று சொல்லத்தான் வரச்சொன்னன்” “மச்சான் இத நீ சொல்லணுமாடா நாங்க

வருவாயா என்னவனே : 33 Read More »

error: Content is protected !!