வருவாயா என்னவனே : 41
காத்திருப்பு : 41 நான்கு மணிநேரம் கடந்ததும் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “சூர்யா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். இனிப்பயப்பட ஒன்றுமில்லை.” என்றதும் இதுவரை அனைவரிடமும் இருந்த இறுக்கம் தளர்ந்தது. ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்த வதனா இப்போது சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர மயங்கி விழுந்தாள். விழுந்தவளைப் பிடித்தான் வாசு. “வாசு நீங்க பக்கத்தில இருக்கிற றூம்ல வதனாவை அட்மிட் பண்ணுங்க. நான் செக்பண்ண வர்றன்”என்றான் கமலேஷ். வதனாவைச் செக் பண்ண கமலேஷ். சூர்யாவுக்கு […]
வருவாயா என்னவனே : 41 Read More »