வருவாயா என்னவனே : 14
காத்திருப்பு : 14 சிறிது நேரம் யோசனை செய்த சுந்தரம் மகள் போவதற்கு அனுமதி வழங்கினார். “நீ இப்பிடி சொல்லுவனு எதிர்பார்க்கல நன்றிப்பா” “என்னம்மா இது வதனா உங்க கூடதானே வர்றா இதுல சொல்றத்துக்கு என்ன இருக்கு” “வதனா நீ என்கூட வர்றியாமா?” “நீங்க சொல்லி நான் என்ன பாட்டி மறுத்திருக்கன் நான் உங்ககூட வர்றன் பாட்டி” “சரிடாமா வேலை கிடக்கு அதெல்லாம் சீக்கிரமா முடிக்கணும் அப்போதான் அங்க நிம்மதியா வேலை பாக்கலாம் நான் வர்றன்மா” “சரிமா […]
வருவாயா என்னவனே : 14 Read More »