Thivya Sathurshi

வருவாயா என்னவனே : 03

காத்திருப்பு : 03   வெற்றிவேல் கடித உறையை பிரித்துப் பார்க்குமாறு சொன்னதும் அதைப் பிரித்துப் பார்த்த வதனா அதிர்ச்சியானாள்.   அப்பிடி என்ன இருந்தது அதில்?   வந்தனாவுக்கான இடம்மாற்றம் அதுவும் எங்கே எழில் கொஞ்சும் மலையகமான ஹற்றனிலே.   “என்ன சேர் இது எதுக்காக இந்த மாற்றல்?”   “இங்க பாரம்மா அங்கே நம்ம கம்பனியில இருக்கிற கலையரசி, அவங்களோட பிள்ளை இங்க மாற்றலாகி வரப்போறாங்க….. அவங்களோட இடத்திற்கு நீ போகணும். நீ அங்க […]

வருவாயா என்னவனே : 03 Read More »

வருவாயா என்னவனே : 02

காத்திருப்பு : 02   இன்றைய நாள் அவளுக்கு அதிர்ச்சியைத் தரப்போகிறது என்பதை அறியா பேதை அதிகாலை நேரத்திலே அலாரச் சத்தமது கேட்டவாறே எழுந்தாள். வதனா மணியினைப் பார்த்தாள் 5.00ஐ காட்டியது. தனது வேலைகளை இப்போது ஆரம்பித்தால் தான் செய்யலாம் இல்லையென்றால் ஆதி(ஆதவன்) எழுந்தால் வேலை செய்ய விடமாட்டான். காரணம் தாயை தொல்லை செய்வதல்ல. தாயாருக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அதிக வேலை வைத்திடுவான். அந்த மாயக் கண்ணன். குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு சுவாமி அறையில்

வருவாயா என்னவனே : 02 Read More »

வருவாயா என்னவனே : 01

காத்திருப்பு : 01 வானத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எண்ணுமளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தது. அதற்கு சுருதி சேர்க்கும் வகையிலே இடியிடித்தது. அவ் ஓசையினால் பதறியபடி எழுந்தாள் நம் கதையின் நாயகி சந்திரவதனா.நாம் நாயகியை வதனா என்றே அழைப்போம். பதறி எழுந்த வதனா கண்டது தன்னருகில் வாயினுள்ளே விரலினை வைத்தபடி உறங்கும் மகனையே. மகன் இடிச் சத்தத்திற்கு எழுந்திடுவான் என்றே வதனா எழுந்தாள்.ஆனால் மகனோ அசையாது படுத்திருந்தான். சிறிது நேரம் மகனையே ரசித்திருந்தாள். அவள் ரசித்தது மகனையா?

வருவாயா என்னவனே : 01 Read More »

error: Content is protected !!