அன்னம் 54, 55
அன்னம் 54, 55 வீச்சருவாளை கையில எடுத்தவன் பைக்கு முன்ன வச்சுட்டு அன்னத்த பெத்த வீட்டுக்கு பைக்கை பறக்க விட்டான். வாயில அஞ்சாரு கெட்ட வார்த்தைய உதிர்த்தவன், “இன்னைக்கு இந்த ஊருக்குள்ள சாவு விழும்டா. எல்லாத்தையும் கருப்பன் வீட்டுக்கு வரச் சொல்லிப்புடு” ன்னு சொல்லிட்டே கெளம்பினான். அதை வேதவாக்கா எடுத்த வேலையாள், “அண்ணே வீச்சருவாளோட கருப்பன் அண்ணன வெட்டறதுக்கு போறாருன்னு” ஒருத்தருகிட்ட சொல்ல அது பலவாறா ஊருக்குள்ள பரவிடுச்சு. கருப்பன் […]