வேந்தன்… 4
வேந்தன்… 4 “அக்கா அக்கா. பார்க் போகலாமா? வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குது எனக்கு. ப்ளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்க்கா” சைத்ராவின் கன்னம் கிள்ளி முத்தமிட்டுக் கொஞ்சினாள் ஆர்த்தி. “இதுக்கு மட்டும் அக்கா லொக்கான்னு கொஞ்சிகிட்டு தாஜா பண்ணுவாக்கா. இவளை நம்பவே நம்பாதக்கா. ஏமாத்துக்காரி” நளிரா தன் மருதாணி ஓவியத்தில் அழகாய் வளையும் மெல்லிய கோட்டை வேணும்னே தடுக்காட்டிக் கோணலாக்கி விட்ட கோபத்தில் தங்கைகிட்டே சண்டைக்கு நின்றாள். நளிராவுக்கு கைகளில் மருதாணி வைப்பது என்பது அத்தனை பிடித்தமானது. இரு கை விரல்களிலும் […]