ஸ்ரீ வினிதா

06. காதலோ துளி விஷம்

விஷம் – 06 கதவு திறக்கும் சத்தமும் டாக்டர் வந்துவிட்டார் எனச் சிரிப்போடு அமர் கூறிய வார்த்தைகளும் அர்ச்சனாவை நொறுக்கி விட்டிருந்தன. அவளைக் கூட்டமாக இணைந்து சிதைக்கப் போகிறார்கள் என எண்ணி நடுநடுங்கிப் போனாள் அவள். உடல் முழுவதும் உதறியது. தான் இருந்த கோலத்தைக் குனிந்து பார்த்தவள் ஓடிச்சென்று அங்கிருந்த சிலிண்டர்களின் பின்னே மறைந்து கொண்டாள். தன்னை சிதைக்கப் போகிறார்களோ..? தன்னுடைய கற்பு பறிப் போகப் போகின்றதோ..? இக்கணம் இறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் கூட நிச்சயமாக அவள் […]

06. காதலோ துளி விஷம் Read More »

05. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 05 கிட்டத்தட்ட 12 தளங்களைக் கொண்டிருந்த மருத்துவமனையில் யாழவனின் தந்தையின் அறையோ பத்தாவது தளத்தில் அமைந்திருந்தது. மீட்டிங்கை முடித்துவிட்டு விகாஷை சந்தித்து எச்சரித்தவன் அதன் பின் தன்னுடைய தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டான். அந்த மருத்துவமனையில் மருந்து இறக்குமதி தொடக்கம் வைத்தியர்களுக்கான சம்பளம் என அனைத்தையும் அலசி ஆராயத் தொடங்கினான் யாழவன். மிகப்பெரிய பண மோசடியே நடந்திருந்தது. எரிச்சலுடன் லேப்டாப்பை மூடி வைத்தவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற முடிவை அக்கணம் எடுத்தான்.

05. காதலோ துளி விஷம் 💧 Read More »

04. காதலோ துளி விஷம்

விஷம் – 04 அமைதியாக யாழவனின் அருகே வந்த அர்ச்சனாவோ “சார் உங்க ஷூவை ரிமூவ் பண்ணுங்க..” எனக் கூறியவள் அவனுடைய வீங்கிய கரத்தை பிடித்துப் பரிசோதித்தாள். “நான் என்னோட ட்ரீட்மென்ட்டுக்கு சிபாரிசு கேட்டேன்னு நீங்க பார்த்தீங்களா..?” என அழுத்தமான குரலில் அவன் நேரடியாகவே கேட்டு விட, அவளோ அதிர்ந்து போனாள். இப்போது அவனுக்கு பதில் கூற வேண்டுமோ..? “நான் சில்லியா பிஹேவ் பண்ணல.. என்ன நடந்திச்சுன்னு தெரியாம நீங்கதான் ரொம்ப சில்லியா பிஹேவ் பண்ணிருக்கீங்க..” என்ற

04. காதலோ துளி விஷம் Read More »

03. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 03 யாழவன் இந்தியா வந்து மூன்று நாட்கள் முழுதாக முடிந்துவிட்டன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் காரோ காற்றை கிழித்துக்கொண்டு அந்த வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது. தன்னிடம் உள்ள நேரமோ மிகவும் குறுகியது என்பதை அறிந்து கொண்ட யாழவனோ எல்லை மீறிய வேகத்தில்தான் அந்தக் காரை எரிச்சலுடன் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையோ அவசர வேலையாக கோவா சென்றுவிட அவர் செல்ல

03. காதலோ துளி விஷம் 💧 Read More »

02. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 02 விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த யாழவனோ தனக்காக காத்திருந்த காரில் ஏறி அவனுடைய வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தான். மாளிகை போன்ற வீடு அவனுடையது. ஆடம்பரத்திலும் எழிலும் மிளிர்ந்தது. பின்னே அவனும் அவனுடைய தந்தையும் மருத்துவத்துறையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லவா..? அவனுடைய தந்தை சார்ள்ஸோ பல பிரபல்யமான மருத்துவமனைகளின் ஸ்தாபகர். அவனோ மருந்துகளை உற்பத்தி செய்யும் முதல் தர நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளன். அவர்களுடைய வீடு மாளிகை போல இல்லாவிட்டால் தானே

02. காதலோ துளி விஷம் 💧 Read More »

01. காதலோ துளி விஷம் 💧

காதலோ துளி விஷம்..! -ஸ்ரீ வினிதா- விஷம் – 01 வலிமை வாய்ந்த அவனுடைய வெண்கரமோ சிகப்பு நிற ஒயின் நிறைந்த அழகிய கண்ணாடிக் குவளையைப் பற்றி இருந்தது. நாசுக்காக சில மிடரை அருந்தியவன் தன்னை நெருங்கிய மாதுவை என்ன என்பது போல பார்த்தான். “ஹாய் ஹனி, ஏதோ பேசணும்னு சொன்னியே.. என்ன மேட்டர்..?” எனக் கேட்டாள் கிளாரா. கிளாரா அவனுடைய தற்போதைய காதலி. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த வீட்டில் அவளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் நம்

01. காதலோ துளி விஷம் 💧 Read More »

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

வணக்கம் உறவுகளே, முதல் முறையாக நம் ஏந்திழை தளத்தில் நடைபெறப் போகும் இந்தப் போட்டி மாபெரும் காதல் திருவிழாவாக அமையப்போகின்றது. “ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்..” “E2K competition” இந்தப் போட்டியின் மையக் கருவே காதல்தான்.. காதலில் பல வகை உண்டு. அதில் சில வகைகளை நம்ம போட்டிக்காக தேர்ந்தெடுத்திருக்கேன். ஒரு தலைக் காதல் லாங் டிஸ்டன்ஸ் காதல் முக்கோணக் காதல் பொஸஸிவ் காதல் மாஃபியா காதல் ஏஜ் கேப் (வயது இடைவெளி) காதல் அழுத்தமான காதல் மென்மையான

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்) Read More »

3. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 03 தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே. கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத்

3. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

error: Content is protected !!