Vishwa Devi

பனிச்சாரல் -5

பனிச்சாரல் -5 “கடவுள் அனுக்கிரஹத்தால நிச்சயத்தார்த்தம் நல்லபடியா முடிந்தது.”என்று ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்த மகேந்திரனை, தீயென முறைத்தார் சாந்தினி. “என்ன சாந்தி? ஏன் கோபமா இருக்குற?”என்று ஒன்றும் புரியாமல் மகேந்திரன் வினவ. “அதானே எதுக்குமா இப்போ அப்பாவை முறைக்கிறீங்க? “ என்று தந்தைக்கு ஆதரவாக நரேந்திரன் வந்தார். சுரேந்திரனோ,’வீட்ல உள்ள நாய்க்கு அடிபட்டா கூட, அங்க சுத்தி இங்க சுத்தி அப்பா தான் காரணம்னு அம்மா சொல்லுவாங்க. இப்போ அவரோட செல்ல பேத்தி செஞ்சு வச்ச […]

பனிச்சாரல் -5 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -22

அத்தியாயம்- 22 அன்று… ” வாட் ஆகாஷ்? இவங்க படிச்சவங்க தானே. மேனர்ஸ் தெரியாதா? டாக்டர் ஃபேமிலி என்று தானே சொன்ன… ஓ காட் என்னைக்கோ நடந்த விஷயத்தை இன்னும் நினைச்சுட்டு இருக்காங்க. உங்க அத்தை மேஜர். அவரும் மேஜர். ரெண்டு பேரும் ஆசைப்பட்டு இருக்காங்க. நம்ம என்ன பண்ண முடியும். டீசண்டா ஒதுங்கி தானே போக முடியும். அதை விட்டுட்டு எங்க கிட்ட வந்து கோவப்பட்டா, என்ன செய்ய முடியும்.” என்று ஆகாஷின் அம்மா கூற…

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -22 Read More »

பனிச்சாரல் -4

பனிச்சாரல் – 4 மேடை முழுவதும் அலங்கார விளக்குகளும், கண்ணை கவரும் மலர்களுமாக ஒளிர, அதற்கு இணையாக பொண்ணும், மாப்பிள்ளையும் அழகாக ஜொலித்தனர். லேசான முகச் சிவப்பும், சிறு படபடப்பும், ரூபாவை பேரழகியாகக் காட்டியது. அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனக்குள் ஏதோ யோசனையாக இருந்தான் மகேஷ். லேசாக அவனது தோளை இடித்த ரூபா, யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று லேசாக விழிகளைத் சுழற்றியவள், யாரும் கவனிக்கவில்லை எனவும் முகம் சிவக்க, “என்ன யோசனை” என்பதுப் போல் புருவத்தை

பனிச்சாரல் -4 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்+21

அத்தியாயம்- 21    அன்று…   ஆகாஷும், ஆதவனும் சென்ற பிறகு அங்கு அமைதியே ஆட்சி செய்தது‌.    கிருஷ்ணன், ” ஏன் அனு மா… அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்க? ஆனா எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல.” என்றுக் கேட்க…   “அப்படி இல்ல மாமா… அவங்க வீட்ல ஒரு பார்ட்டி. அதுக்காகத் தான் போனேன். அன்எக்ஸ்பெட்டாட தான் ஆகாஷ் அறிமுகப்படுத்தினான்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.   ” ஓ‌.. காட்.

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்+21 Read More »

பனிச்சாரல் -3

பனிச்சாரல்-3 “வில் யூ ஷட் அப்…” என்ற சித்தார்த்தின் குரலில் அதிர்ந்துப் போன மகிழினி படக்கென்று ஃபோனை வைத்து விட்டாள்.  ‘ச்சே! என்ன வார்த்தைகளைச் சொல்லிட்டா.’ என்று எண்ணிய சித்தார்த்திற்கு அவமானமாக இருந்தது. அங்கிருந்தவர்களை நிமிர்ந்துப் பார்க்கச் சங்கடப்பட்டவன், முயன்று தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சாஹித்யாவும் அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தாள். அவன் அமைதியாக ஃபோனை அவளிடம் நீட்ட. நடுக்கத்துடன் அதை வாங்கினாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழம்பித்

பனிச்சாரல் -3 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20

அத்தியாயம் – 20 அன்று…  அனுவோ உற்சாகத்தில் சுற்றினாள். வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள். அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, ” அனு… சாப்பிட வா.” என்றுக் கூப்பிட… ” ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க பாட்டி.” என்று அவரை அமர வைத்து, சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, உற்சாகமாக பாடிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டாள். ருக்குமணியோ, தன் பேத்தியை

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -19

அத்தியாயம் – 19 அன்று…  ” சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்.” என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.  ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக நினைக்க. அதை செயல்படுத்துவது அவ்வளவு கடினமாக இருந்தது. ராதிகாவும், விஸ்வரூபனும் ஃபோன் மூலமாக காதலை வளர்த்தனர்.  ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு அவர்களது ஹாஸ்பிடலிலே கொஞ்ச நாள் ஃப்ராக்டிஸ் செய்தாள். பிறகு மேற்படிப்புக்கு எக்ஸாம் எழுதி காலேஜில் சேர்ந்து விட்டாள். அது

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -19 Read More »

பனிச்சாரல் வீசுதோ -2

பனிச்சாரல் -2 சித்தார்த்தின் அறிமுகமற்ற அந்நிய பார்வையில் குழம்பிய மகிழினியோ அப்படியே திகைத்து நின்றாள். ‘ஒருவேளை இருட்டில் அடையாளம் தெரியவில்லையோ.’என்று எண்ணியவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க. அவனோ அவளது பார்வையை கண்டு கொண்டாலும் ஃபோனில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தான். மகிழினியின் யோசனையைத் தடை செய்வது போல் அவளது ஃபோன் இசைத்து, அவளைக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தையும் கவனிக்க வைத்தது. “சிறகுகள் வீசிச் சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒளி வீசிட

பனிச்சாரல் வீசுதோ -2 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -18

 நினைவு – 18 விஸ்வரூபனும், ராதிகாவும் தங்களை மறந்து காதல் அலையில் கால் நனைக்க, இங்கு அனன்யாவோ, கண்ணீர் மழையில் நனைந்தாள்.  காரில் செல்லும் போதே எவ்வளவோ கட்டுபடுத்தியும் கண்ணீர் மட்டும் நிற்காமல் பொழிந்தது. இது ஒரு விதமான பொஸஸுவ்னஸாக இருக்கலாம். தோழி மேல் வைத்த அதீத பாசம்‌‌. அவளை விட்டு விலகணும் என்று நினைக்கும் போது இதயத்தில் ஒரு வலி உண்டானது.  பின்னே கிட்டத்தட்ட ஐந்தரை வருடமா குடும்பத்தை விட்டு பிரிந்து , அன்னிய மண்ணில்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -18 Read More »

பனிச்சாரல் வீசுதோ -1

பனிச்சாரல் -1 அதிகாலை மூன்று மணி…   எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால் விவாஹா மஹால் திருமண மண்டபம் சற்று பரபரப்பாகவே தான் இருந்தது. எஸ். எம்.எஸ் குழுமத்தின் நிச்சயத்தார்த்த விழா நடைப்பெற உள்ளது. அதற்கே ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. பின்புறம் உள்ள மினிமஹாலில் ஒரு திருமணம். அதனால் அந்த மண்டபமும் பரபரப்பாகவே இருந்தது. எஸ்.எம்.எஸ் குழுமத்தினருடைய ஹோட்டல் மற்றும் ரிசார்ட் சென்னை, கோவை, ஊட்டி என பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  தமிழ் நாட்டின்

பனிச்சாரல் வீசுதோ -1 Read More »

error: Content is protected !!