எண்ணம் -9
எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக […]