எண்ணம் -13
எண்ணம் -13 ஒரு நிமிடம் ஷாட்ஸும், கோர்ட்டும் கையில் ஃபைலுமாக ரித்திஷ்ப்ரணவை கற்பனை செய்து பார்த்த குமார் பதறியபடியே, “சார்! ஷாட்ஸோட எல்லாம் ஆஃபிஸுக்கு போனா நல்லா இருக்காது சார்!” என்றான். “அது எனக்கும் தெரியும் மேன். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்ற ரித்திஷ்ப்ரணவ் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க. “அது வந்து சார்…” என்று இழுக்க. “ப்ச்! நானே ஆஃபிஸுக்கு என்ன ட்ரெஸ் போடுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ வேற டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. […]