இன்னிசை -14
இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான். ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக […]