எண்ணம் -2
எண்ணம்-2 “ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா. “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.” “ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா. “அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “ ஹே! எருமை… நானே பயந்து […]