Vishwa Devi

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம் […]

இன்னிசை-1 Read More »

எண்ணம் -2

எண்ணம்-2 “ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா. “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.” “ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா. “அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “ ஹே! எருமை… நானே பயந்து

எண்ணம் -2 Read More »

எண்ணம் -1

எண்ணம்-1   ஈட்&சாட் பாஸ்ட் புட் ஷாப்பில் ஒரு கல்லூரி பட்டாம்பூச்சிகளின் அந்த நாலு இளம்பெண்களும் கல்லூரியின் இறுதி நாளான இன்றைய தினத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள்.    அந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து, அவர்களை ரசித்து விட்டு தான் சென்றனர்.   அதில் ஒருவன் மட்டும் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். ‘பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு கூடத் தெரியாமல் இருக்குறாங்க. இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்ஸ்.’ என்று மனதிற்குள் திட்டியவன், தனக்கு முன்பு இருந்த

எண்ணம் -1 Read More »

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து “மங்கையாராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான

ஒரு நாள் கூத்து Read More »

தீர்ப்புகள் திருத்தப்படும்

தீர்ப்புகள் திருத்தப்படும்! “ஹாய்! ஹாய்! எவ்ரிஓன்! நான் உங்கள் மாம் அண்ட் ப்ரின்ஸ்.” என்றவரின் குரல் லேசாகக் கலங்கியதோ, என்னவோ அடுத்த நொடி தன்னை மீட்டுக் கொண்டார் சாதனா. அவரது கணீர் என்ற குரலுக்கும், அவரது மகனும், அவரும் சேர்ந்து போடும் கலாட்டாவான வீடியோக்களைப் பார்ப்பதற்காகவுமே லட்சக்கணக்கான வ்யூவர்ஸ் அவர்களது சேனலைச் சப்ஸ்க்ரைப் செய்து இருந்தனர். அவரது வீடியோவில் ஏதாவது ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அது தான் அவரது பலம். அவரது நொடி நேர தடுமாற்றத்தை

தீர்ப்புகள் திருத்தப்படும் Read More »

முரண்பட்ட நியாயங்கள்

முரண்பட்ட நியாயங்கள் ” ரித்தீஷ் எழுந்து வர்றியா? இல்லையா?” என்ற குரல் கிச்சனிலிருந்து ஒலித்தது. ” எதுக்கு தீபா இப்படி கத்திட்டு இருக்க? இன்னைக்கு சன்டே தான. அப்புறம் என்ன? குழந்தையைத் தூங்க விடு.” என்றவாறே காக்கி நிற சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான் ரிஷி. “உங்களுக்கு என்ன ? வேலைக்குப் போயிடுவீங்க. நானில்லை இந்த லாக்டவுன்ல அல்லாடுறேன். வீட்டு வேலையையும் கவனிக்கணும். அவனையும் பார்த்துக்கணும். ஸ்கூல் இருந்தாலாவது பரவால்ல. அவங்களுக்கு பணத்தை லம்பா கட்டிட்டோம். அவங்க

முரண்பட்ட நியாயங்கள் Read More »

error: Content is protected !!