Diwali competition

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 12

இதயம் – 12   “ஆர் யூ சீரியஸ்?  நான் எப்படி அதை எடுத்திட்டு வர்றது? என்னால முடியாது ” என்று ஆழினி கையை விரிக்க….   “எனக்கு ஐடியா கொடுத்ததே நீங்க தானே இப்போ இப்படி சொன்னா யான் என்ன செய்யும்?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள…   “அடிங்க… நான் உன்னை கிண்டல் பண்ண விளையாட்டுக்கு சொன்னேன் டி பட் நீ அதையே பிடிச்சிட்டு நிட்பனு நான் கனவா கண்டேன்?” “ஐயோ! பிளீஸ் […]

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 12 Read More »

19. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 19 கண்களை மூடி தோட்டத்தில் இருந்த பூக்களை ஸ்பரிசித்த தேன் நிலாவுக்கு இதயம் இரட்டிப்பாக துடிக்கலானது. பூக்களின் வாசத்தையும் தாண்டி, அவளுக்குப் பரிச்சயமானதொரு வாசம் நாசியைத் தீண்டிச் சென்றது. திடீரென்று அவள் கண்களைப் பின்னிருந்து மூடியது ஒரு கரம். அந்த வாசம் மிக அருகாமையில் வீச, அக்கரத்தின் தொடுதல் கூறியது அதன் சொந்தக்காரன் யாரென்று. கையை விலக்கி, சடுதியில் திரும்பி “ராகவ்” எனும் கதறலோடு அவனை அணைத்துக் கொண்டாள் தேன்

19. நேசம் நீயாகிறாய்! Read More »

18. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 18   ராகவேந்திரனை வழியனுப்பும் ஆவலுடன் கிழக்கில் குதித்து வந்தான் கதிரவன். கோர்ட் சூட் அணிந்து கண்ணாடி முன் வந்து நின்று முகம் பார்த்தவனை முறைப்போடு பார்த்திருந்தாள் தேனு. காலையில் எழுந்த நிமிடமே கல்லும் கல்லும் உரசிக் கொள்ள, சண்டைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. காதருகே கேட்ட அலாரம் ஓசையில் இருவரும் ஒரே நேரத்தில் விழித்தெழ, தாமிருந்த நிலை கண்டு திகைத்துப் போயினர். தலையணை அணையைத் தகர்த்து ஒருவர்

18. நேசம் நீயாகிறாய்! Read More »

பனிச்சாரல் -5

பனிச்சாரல் -5 “கடவுள் அனுக்கிரஹத்தால நிச்சயத்தார்த்தம் நல்லபடியா முடிந்தது.”என்று ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்த மகேந்திரனை, தீயென முறைத்தார் சாந்தினி. “என்ன சாந்தி? ஏன் கோபமா இருக்குற?”என்று ஒன்றும் புரியாமல் மகேந்திரன் வினவ. “அதானே எதுக்குமா இப்போ அப்பாவை முறைக்கிறீங்க? “ என்று தந்தைக்கு ஆதரவாக நரேந்திரன் வந்தார். சுரேந்திரனோ,’வீட்ல உள்ள நாய்க்கு அடிபட்டா கூட, அங்க சுத்தி இங்க சுத்தி அப்பா தான் காரணம்னு அம்மா சொல்லுவாங்க. இப்போ அவரோட செல்ல பேத்தி செஞ்சு வச்ச

பனிச்சாரல் -5 Read More »

தேவசூரனின் வேட்டை : 10

வேட்டை : 10 அகமித்ரா ஸ்கூல் வேலையை செய்து கொண்டு இருக்கும் போது புது நம்பரில் இருந்து கால் வர முதல் தடவை எடுக்கவில்லை. இரண்டாவது தடவை கால் வர அதை எடுத்தாள். “ஹலோ யாரு…?” “ஹாய் அகமித்ரா நான் ரித்தேஷ்…” “சொல்லுங்க சார் நீங்க எதுக்காக இந்த டைம்ல கால் பண்ணியிருக்கிறீங்க…?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அகமித்ரா நீங்க எதுக்கு என்னை சார்னு சொல்லிட்டு இருக்கிறீங்க….? ஜஸ்ட் கால் மீ ரித்தேஷ்…” “சாரி சார்…

தேவசூரனின் வேட்டை : 10 Read More »

03. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.!

அமிலம் – 03 குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த சாஷ்வதனோ தலையில் கை வைத்தவாறு குழப்பத்தோடு அமர்ந்திருந்தவள் அருகே நெருங்கி வந்தான். “என்னாச்சு வைதேகி ஆர் யூ ஓகே..?” என அவன் அக்கறையாக விசாரிக்க, “எஸ் ஐ அம் ஓகே..” என்றவள் அவனைப் பார்த்து “சாரி ரொம்ப லேட்டா எழுந்துட்டேன்..” என்க, “இட்ஸ் ஓகே.. அதெல்லாம் ப்ராப்ளம் கிடையாது..” என்றவன் இன்டர்காமை எடுத்து அவளுக்கு காபியை எடுத்து வரும்படி கட்டளையிட சங்கடத்தோடு எழுந்து கொண்டவள், “நான் பிரஷ்

03. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.! Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 6   அதிகாலையில் வாசலை தெளித்து கோலமிட்டு அதற்கு சாணியில் பிள்ளையார் பிடித்து அதற்கு பூசனிபபூவும் வைத்து விட்டு தன்னுடைய பாவாடையை இடுப்பில் சற்று தூக்கி சொருகி இருந்ததை இடது கையால் எடுத்துவிட்டபடியே உள்ளே நுழைந்தாள் மீனு. உள்ளே நுழைந்த அடுத்த நொடியே எதிலோ மோதி பின்னால் விழப்போனவளைத் தன்னுடைய பலம் பொருந்திய கரத்தால் அவளுடைய இடுப்பை தாங்கிப் பிடித்தான் ஜாகிங் செல்ல தயாராகி வந்த விஹான். “ஹலோ முன்னாடி பார்த்து வரமாட்டியா நீ” சென்று

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

02. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!

அமிலம் – 02 தன்முன்னே தன்னைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனை இப்போது அச்சமின்றி விழிகள் உயர்த்திப் பார்த்தாள் வைதேகி. அவள் தன்னைப் பார்த்ததும் மீண்டும் புன்னகையை அவளுக்குப் பதிலாகக் கொடுத்தான் சாஷ்வதன். மீண்டும் தலையை குனிந்து கொண்டாள் அவள். “போதும் என்னையும் தரையையும் மாறி மாறிப் பார்த்தே உனக்கு கழுத்து வலிக்கப் போகுது வைதேகி..” என அவன் சிறு கேலியோடு கூற அவனுடைய இலகுவான கேலியில் அவளுக்கும் புன்னகை பூத்தது. தன் தயக்கத்தை உதறிவிட்டு அவனுடைய முகத்தைப் பார்த்தவள்,

02. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..! Read More »

17. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 17   “யாரோ ஒரு தனுஜா சொன்னதுக்காக அவ்ளோ யோசிக்கிற நீ, உனக்கு தாலி கட்டுன நான் சொன்னதை துளியும் யோசிக்க மாட்ட?” அவன் கேட்ட கேள்வி செவிப்பறையில் மோதி உள்நுழைந்தது எனில், இதயப்பறையில் பெருத்ததொரு அதிர்வை ஏற்படுத்தியது. என்ன சொன்னான்? தனுஜாவா? அப்படியென்றால் அவள் பேசியது இவனுக்குத் தெரியுமா? பேசும் போது கேட்டிருப்பானா? மனம் கேள்விக் கணைகளை காற்று வேகத்தில் எய்தது. “த..தனுஜா சொன்னது உங்களுக்குத் தெரியுமா?”

17. நேசம் நீயாகிறாய்! Read More »

16. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 16   விடியலின் பூரிப்பில் பரவசம் கொண்ட பட்சிகளின் இன்னிசை கானம், பாரில் பரந்தொலித்த காலைப்பொழுது அது. தோட்டத்தில் மலர்ந்த வண்ண மலர்களை வாஞ்சையோடு பார்த்திருந்தாள் தேன் நிலா. ராகவ்வின் நினைவில் தத்தளித்த மனதை வேறு பக்கம் திசை திருப்ப, மலர் கொய்து மாலை தொடுக்கத் துவங்கினாள். “தேனுஊஊ” என்ற மழலை மொழியில் தலை தூக்க, மான் குட்டியாய் துள்ளி வந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள் ப்ரீத்தி. “ரேஷ்மாவுக்கு

16. நேசம் நீயாகிறாய்! Read More »

error: Content is protected !!