Diwali competition

தேவசூரனின் வேட்டை : 09

வேட்டை : 09 தேவசூரனுடன் அகமித்ரா கத்திக் கொண்டு இருக்கும் போது அவளது போனுக்கு மெசேஜ் வந்தது. ‘யார்டா அது இந்த நேரத்தில…’ என நினைத்தவள் போனை எடுத்துப் பார்த்தாள். அதில் அவளுக்குத் தெரியாத புது நம்பரில் இருந்து “ஹாய் மை டியர் டார்லிங்…. ஸ்வீட் ஹார்ட்… லவ் அண்ட் ஹக்ஸ்….” என்று வந்திருந்தது. அதைப் பார்த்தவள் ஆஅதிர்ச்சி அடைந்தாள். அவளது முகத்தை பார்த்த தேவசூரனின் முகத்தில் குழப்பம் படர்ந்தது. அகமித்ரா போனை அணைத்து தனது பர்ஸில் […]

தேவசூரனின் வேட்டை : 09 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 11

இதயம் – 11 அன்றைய நாள் அவளிற்கோ சந்தோசம் தாழவில்லை. விக்ரமின் பார்வை தன் மீது விழும் போது அவள் அடைந்த ஓர் இனம் புரியாத உணர்வை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது எனலாம். அவளின் நான்கு வருட காதலை ஒரே நாளில் அவனிடம் கொட்டி விடும் வேகம் அவளுள் ஆனால் தன்னை அடக்கிக் கொண்டாள். எப்போது வீட்டுக்குச் சென்று ஒரு பாட்டை போட்டு ஆடலாம் என்ற மனநிலையில் அன்றைய நாள் அவள் பல்கலைக் கழகத்தில் இருந்து வீட்டுக்கு

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 11 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 5    “ஹேய் ஹலோ எழுந்திரு” என்று தன்னுடையக் கரங்களுக்குள் இருந்த மீனுவை பஞ்சு போன்ற அவளுடையக் கன்னத்தை மிருதுவான அவனுடைய கரங்களால் தட்டி எழுப்பினான் விஹான். அவளோ மிக அருகில் விஹானை பார்த்ததும் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்தவள் இவனுடைய அந்த சிறு தொடுதலுக்கு இமைகளைத் திறக்கவில்லை.  “ஓ காட் என்ன ஆச்சு இந்த கேர்ளுக்கு” என்று தன்னுடைய தலையை இருபுறமும் ஆடியவன் பக்கத்தில் இருந்த டேப்பை திறந்து தண்ணீரை சிறு துளி கையில்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

15. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 15   உடை மடித்துக் கொண்டிருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ். நேற்றிலிருந்து அவளின் செய்கைகள் வித்தியாசமாகத் தோன்றின. வழமையாக அவனோடு சண்டை போட்டாலும், நேரத்திற்கு சாப்பாடு எடுத்து வைப்பாள், ஹாஸ்பிடலில் இருந்து வரும் போது வாயிலுக்கு ஓடி வருவாள், காஃபி போட்டுக் கொடுப்பாள். ஆனால் இப்போது ஒன்றும் இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அவளை சீண்டினால் கொந்தளிப்பாள் என்று அவன்

15. நேசம் நீயாகிறாய்! Read More »

20. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 20 (எபிலாக்)   எட்டு வருடங்கள் கழித்து, இனியன், கயல் மற்றும் அச்யுதுடன் அமர்ந்து இருந்தான்! கயல் மூன்றாம் வருடம் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து கொண்டு இருக்க, அச்யுத் அவன் நினைத்த படியே, பிஏ தமிழ் லிட்ரேச்சர் தான் எடுத்து இருந்தான். “அப்பா அம்மா வரும் போது கரெக்டா ஷூட் பண்ணனும்… வீடியோ எடுக்க ரெடியா இருங்க”, என்று அச்யுத் சொல்ல, “ஆமா நேத்து அவங்களோட நிறைய காத்தாடிகள் கண்டிப்பா கனி பிஎச்டி வாங்குறத வீடியோ

20. செந்தமிழின் செங்கனியே! Read More »

19. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 19 இனியனின் எம்டியோ, “மிஸ்ஸஸ் இனியன், ஆஸ்திரேலியால நாங்க ஒரு தமிழ் சங்கம் நடத்தலாம்னு இருக்கோம்.  நீங்க வந்து ஒரு ஸ்பீச் கொடுக்க முடியுமா?”, என்று அவர் கேட்டதும், அதிர்ந்து விட்டால் அவள்! “சார் நானா?”, என்று அவள் கேட்கும் போதே அங்கு  வந்திருந்தான் இனியன்! “மிஸ்டர் இனியன் என்ன உங்க வைப் ஷாக் ஆகுறாங்க? நீங்க ஏதுமே சொல்லலையா?”, என்று அவர் கேட்க, “நீங்க கேட்டா நல்லா இருக்கும்னு நெனச்சேன்…”, என்று சொல்லி கனியின்

19. செந்தமிழின் செங்கனியே! Read More »

18. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 18   அவர்களை பார்த்தவள், “ரொம்ப மட்டமா இருந்ததுதா? அப்படியே நிக்குறீங்க?”, என்றவுடன், அப்பாவும் மகனும் கைதட்டினார். “சான்ஸ் லேஸ் கனி, நீ இன்னைக்கு சொன்ன கொன்றை வேந்தன்லாம் யாருக்கும் நினைவு இருக்காது”, என்று இனியன் புகழ்ந்து தள்ள, “அம்மா சைடு கேப்ல அப்பா மாறி ஆளையும் கலைச்சிட்டீங்க தானே! வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு..”, என்ற அச்யுதை நங் என்று கொட்டி இருந்தான் இனியன். “உனக்கு வாய் கூடிருச்சு டா”, என்று சொன்னவன்,

18. செந்தமிழின் செங்கனியே! Read More »

17. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 17   இனியன் கூறியது என்னவோ, “என்னோட கிளென்ட் ஒருத்தர் தமிழ் தான்.. ஆனா இப்போ செட்டிலேட் இன் ஆஸ்திரேலியா, அவங்க பையனுக்கு தமிழ் சொல்லி தரணும்னு ஆசை படுறாரு… நீ தமிழ் டீச்சர்னு சுரேஷ் சார் சொன்னதும் என்ன கேட்டார்? நான் உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிற்கேன்”, என்று அவன் சொல்லும் போதே உள்ளே நுழைந்து இருந்தனர் அச்யுத் மற்றும் கயல். அப்போது அவள் முடியாது என்று சொல்ல, “ஏன் முடியாது?”, என்று கேட்டிருந்தனர்

17. செந்தமிழின் செங்கனியே! Read More »

16. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 16   “மகனுக்காக இல்ல என் மனைவிக்காக”, என்று அவன் சொன்னதும், “ஏன் எனக்காக?”, என்று பதற்றமாக கேட்டுக் கொண்டே அவனின் அருகில் போய் அமர்ந்தாள். “என்னைக்காச்சு என்ன விவாகரத்து பண்ண நினைச்சிருக்கியா?”, என்று அவன் கேட்க, உறைந்து விட்டாள் செங்கனி! “என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?”, என்றவளிடம், “நான் ரொம்ப மாறிட்டேன்ல கனி? நம்ப கல்யாணம் ஆனா போது இருந்த இனியனுக்கும் எனக்கும் நிறைய வித்யாசம் இருக்கு… ஏன் அன்னைக்கு உன்ன கை நீட்டி அடிச்சி

16. செந்தமிழின் செங்கனியே! Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(7)

ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுற அளவுக்கு நான் என்ன உங்க லைஃப்ல அவ்வளவு இம்பார்ட்டனான பர்சனா என்று அவள் மெசேஜ் அனுப்பி விட அவனோ கால் செய்து விட்டான்.   அவளும் அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள். இப்போ எதுக்கு கால் பண்ணுனீங்க என்ற நிலவேனிலிடம் ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் தான் ஹச் காரன் ஃப்ரீயா கொடுக்கிறான். நீ பாட்டுக்கு வண்டி வண்டியா மெசேஜ் அனுப்பினால் யாரு ரிப்ளை பண்ணுறதாம். ஒவ்வொரு ரிப்ளைக்கும் பத்து பைசா பிடிச்சுக்குவான்.

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(7) Read More »

error: Content is protected !!