முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27
அரண் 27 துருவன் ஆவுஸ்திரேலியா செல்வதற்கு தனது உடைகளையும் வேறு பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைக்குள் நுழைந்த வள்ளி அதனைப் பார்த்துக் கொண்டே அருகில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தாள். துருவனுக்கும் அவள் இந்த ஒரு மாத பிரிவை எண்ணி கவலை கொள்கிறாள் என்று புரிந்தது இருந்தும் அவளிடம் இதைப் பற்றி பேசி மேலும் வருத்தப்பட வைக்காமல் அவள் போக்கிலேயே அவளை விட்டு விட்டான். துருவன் எதுவும் பேசாமல் தனது வேலையிலேயே கண்ணாக இருக்க துருவனின் […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27 Read More »