Diwali competition

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(14)

என்னாச்சுடி எதுக்கு கூப்பிட்டாரு என்ற கனிஷ்காவிடம் இன்னைக்கு மேடம் லீவு இல்லையா நான் ஃபோனை எந்த ஸ்டாப் கிட்டயும் கொடுக்கல வில்லை பேக்லையே வச்சிருந்தேன் அதான் பேக் வெளியில் இருந்துச்சு லேப்ல நம்ம ஒர்க் பண்ணிட்டு இருந்தோம் அப்போ செல்போன் ரிங்காகிருக்கு கஸ்டமர் கேர் பரதேசி போன் பண்ணி என்னை மாட்டி குடுத்துட்டான்.   அதனாலதான் அவரு ஃபோனை எடுத்து வச்சுட்டாரு போல அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. நான் சொன்னேன் இந்த மாதிரி அம்மாவுக்கு உடம்பு […]

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(14) Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 11    விழியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவோடு இருந்த விஹானோ மறுநாள் வரும் கொரியர் காரரை காண்பதற்காக மிகுந்த ஆவலோடு காத்திருந்தான் அவரிடம் அவளைப் பற்றி விசாரிப்பதற்கு. அவன் எதிர்பார்த்தது போலவே மறுநாளும் வந்தது. அந்த கொரியர் காரரும் வந்தார். அவரைப் பார்த்ததும் அவருடைய அருகில் வந்த விஹானோ, “ சீக்கிரம் குடுங்க” என்று கையை நீட்ட அந்த கொரியர் காரரும் அவனுக்கென வந்த கொரியரை அவனுடைய கையில் கொடுத்துவிட்டு புன்னகைத்து விட்டு

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

12. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ…!

அமிலம் – 12 அவன் பேசிய வார்த்தைகளில் கோபத்தோடு அவனைப் பார்த்தவள் அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைக் கண்டதும் பதறித்தான் போனாள். அவளுக்கோ மனம் கேட்கவில்லை. ஆதங்கம் அதீதமாய் கிளர்ந்தது. “ஏன் இப்படிப் பண்றீங்க..? நீங்களும் கஷ்டப்பட்டு எதுக்காக என்னையும் கஷ்டப்படுத்துறீங்க..? என்னதான் உங்க பிரச்சனை..? எனக்கு சத்தியமா எதுவுமே புரியல சாஷு.. இத்தனை மாசத்துக்குப் பிறகு இன்னைக்குத்தான் உங்களைப் பார்க்கிறேன்.. உங்கள பாக்கிறதுக்காக எவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா..? இந்த ரூமுக்குள்ள

12. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ…! Read More »

பனிச்சாரல் -8

பனிச்சாரல்-8 சித்தார்த்திற்கு தன் மனைவியின் எதிர்பார்ப்புகள் புரிந்தது. இருந்தாலும், தனது தொழிலை இளக்காரமாக நினைக்கவும், நிதானத்தை இழந்து, வார்த்தைகளை விட்டிருந்தான். “ப்ச்! வேலை பிஸியில் மறந்துட்டேன். மன்னிப்பும் கேட்டுட்டேன். இனி அந்த தப்பு நடக்காதுன்னு சொல்லிட்டேனே. அப்புறம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? எப்பப் பாரு சின்னப்பிள்ளையாட்டம் இருக்குறது. கொஞ்சமாவது மெச்சூர்டா பிகேவ் பண்ணேன். எங்க அண்ணியையும், ரூபாவையும் பார்க்குற தானே!”என்றான்.” அவளோ,”கல்யாணமாகி ஃபர்ஸ்ட் பர்த்டே. அதை மறந்துட்டு பேச்சைப் பாருங்க. பிஸியாம் பிஸி.

பனிச்சாரல் -8 Read More »

தேவசூரனின் வேட்டை : 17

வேட்டை : 17 வர்மனின் தேவசூரனிடம் கேட்ட கேள்விக்கான பதிலை மூவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க, தேவசூரனோ எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டு இருந்தானே தவிர எதுவும் சொல்லவில்லை. அவர்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தான் தேவசூரன். அவர்களும் தெரியும் போது தெரியட்டும் என்று அமைதியாக இருந்து விட்டனர். பின்னர் அவர்களுக்கு பரீட்சை இருப்பதால் படிக்க ஆரம்பித்தனர். தேவசூரனும் படிக்க ஆரம்பித்தான்.  அகமித்ரா டைரியை எழுதி விட்டு, அன்று நடந்த பாடங்களை மேலோட்டமாக

தேவசூரனின் வேட்டை : 17 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 6

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 6   “இல்ல.. எனக்கு நிச்சயமா தெரியும்.. நீ யாரையும் விரும்பி இருக்க மாட்டே.. ஏன்னா உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. உன்னோட தங்கை டாக்டருக்கு படிச்சிக்கிட்டு இருக்கா.. அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் நிச்சயமா நீ யாரையும் காதலிக்கவும் மாட்ட.. கல்யாணம் பண்ணவும் மாட்ட.. அது தெரிஞ்சதனால தான் உன்னை இப்போதைக்கு என் லவ்வை அக்செப்ட் பண்ணு.. நான் படிச்சு முடிச்சு ஒரு நல்ல நெலமைக்கு வந்தப்பறம்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 6 Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(13)

என்னமா இது என்ற துருவனிடம் உனக்கு வந்த பார்சல் பாண்டி நீயே பிரிச்சு பாரு அம்மா பிரிக்க வில்லை என்று சொல்லிவிட்டு சுடர்விழி சென்று விட அந்த பார்சலை அவன் பிரித்துப் பார்த்தான் . அதில் ஒரு கிரீட்டிங் கார்டுடன் ஒரு கடிதமும் இருந்தது. அவன் பிரித்துப் படிக்க ஹாய் டியர் முனி நான் தான் உங்க மூனு.  எப்படி இருக்கீங்க, இது என்னோட ஃபர்ஸ்ட் கிரீட்டிங் கார்டு இன்னைக்கு ஃப்ரெண்ட்ஷிப் டே அதனால நம்மளோட ஃபர்ஸ்ட்

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(13) Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 15

இதயம் – 15   அன்று இரவு நம் நாயகியோ என்றும் போல் அல்லாது நிம்மதியாக இதழ்களில் மென் புன்னகை தவழ உறங்கிப் போக இங்கோ தூக்கம் வராமல் தவித்துப் போனது என்னவோ விக்ரம் தான். அவளின் இதழ்களின் தித்திப்பு இன்னும் அவனின் இதழ்களில் இருப்பது போன்ற உணர்வில் அடிக்கடி தனது இதழ்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவனுக்கு இதழ்களில் வெட்கப் புன்னகை. பெண்ணின் வெட்கம் மட்டும் அல்ல ஒரு ஆணின் வெட்கம் கூட அபூர்வமான அழகு தானே!

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 15 Read More »

தேவசூரனின் வேட்டை : 16

வேட்டை : 16 வர்மனும் சதீஷூம், அகமித்ராவின் ஃபார்மில் இருப்பதை தேவசூரனிடம் காட்டினான். அதை வாங்கிப் பார்த்த தேவசூரன், அகமித்ராவை நினைத்து கவலைப்பட்டான். அந்த ஃபார்மில் அகமித்ராவின் கான்வென்ட்டினை நடத்துபவர் சைன் பண்ணியிருந்தார். பின்னர் அவர்கள் கான்வென்ட்டினைப் பற்றியும் அதில் இருந்த அகமித்ராவைப் பற்றியும் சிறிய குறிப்பை எழுதியிருந்தார். அதைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷூம் வர்மனும், அகமித்ராவிற்கு யாரும் இல்லை என்று அறிந்து கொண்டனர். மேலும் அந்த கான்வென்ட்டிற்கு அவர்கள் கால் செய்து பேசிய

தேவசூரனின் வேட்டை : 16 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 10    ஒரு வாரம் கழித்து தன் விழியிடம் இருந்து வந்த கொரியரை கையில் வைத்திருந்தவனுக்கோ சந்தோஷம் தாளவில்லை. அதில் அவள் குறிப்பிட்ட வாக்கியங்களைத் தடவி பார்த்தவன், “ இல்ல விழி உன் மேல கோபம் எல்லாம் இல்ல தினமும் வந்த கொரியர் இன்னைக்கு ஏன் வரலைன்னு தான் அன்னைக்கு ரொம்ப கவலை பட்டேன். ஆனா தொடர்ந்து இந்த ஒரு வாரமும் உன் கிட்ட இருந்து எந்த கொரியரும் வரலை. அப்போதான் நான் எந்த அளவுக்கு

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

error: Content is protected !!