Diwali competition

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(10)

  நாட்கள் அழகாக கடந்தது .கனிஷ்கா, நிலவேனில் இருவரும் பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்து பதினோராம் வகுப்பிற்குள் அடி எடுத்து வைத்தனர் . இருவருமே கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் தான்  எடுத்திருந்தார்கள். “என்ன மச்சி ஒரு வழியாக ஃபர்ஸ்ட் குரூப் எடுத்து இன்னைக்கு பர்ஸ்ட் டே ஸ்கூலுக்கும் வந்து விட்டோம் . அப்புறமும் நீ ஏன் உம்முனு இருக்க ” என்ற கனிஷ்காவிடம் , “நான் என் மம்மி கிட்ட சொன்னேன் இல்லை […]

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(10) Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 14

இதயம் – 14 விக்ரமின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகுவதைப் பார்த்து இங்கு இவளுக்கோ உள்ளே குளிர் பரவ ஆரம்பித்து இருந்தது. “யூ  மே கோ” என்றான். “இல்ல நா…நான்” என்றுத் திக்கித் திணறியவளிடம் “ஐ  செட் கோ” என்றான் அழுத்தம் திருத்தமாக…. விழிகள் கலங்க அங்கிருந்து வெளியேறியவள் எப்படி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. விஷாலிக்கோ அவள் வந்த தோரணையில் ஏதோ ஏடாகூடமாக இழுத்து வைத்து விட்டு தான் வந்து இருக்கின்றாள் என்று புரிய,

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 14 Read More »

23. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 23   கதிரவனின் காதல் பார்வை பூமிப்பாவை மீது கனிந்துருகி வீச, காலைப் பொழுது அழகாய் விடிந்தது. இன்று ரேஷ்மா வீட்டிற்குச் செல்வதற்காக எழுந்து குளித்து விட்டு வந்த ராகவ்வின் விழிகள் மனையாளைத் தேடின. எங்கு சென்றாள் என யோசித்துக் கொண்டே அவள் அயர்ன் செய்து வைத்திருந்த சர்ட்டை அணிந்தான். முடியைச் சீவும் போது கண்ணாடியில் அவள் விம்பம் தெரிந்தது. நொடி நேரம் தாமதித்த பின்னர் கண்களில் மின்னல் வெட்டிடத்

23. நேசம் நீயாகிறாய்! Read More »

08. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.!

அமிலம் – 08 சாஷ்வதனோ எந்த விடயமாக இருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கும் வழக்கம் உடையவன். எந்தப் பிரச்சினையையும் இலகுவில் கடந்து செல்லும் குணம் அவனுடையது. ஆனால் அவனுடைய பொறுமை எல்லை மீறும் போது அவனை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். அவன் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியதன் பின்பு கூட காயத்ரி கோபமாக கூறிய வார்த்தைகளில் இவனுக்கோ சினம் பொங்கியது. ஆனால் அவனுடைய கரங்களில் மருண்டு விழித்தவாறு அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வைதேகியின் முன்பு பிரச்சினையை

08. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ.! Read More »

22. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 22   “டேய் துருவா” எனும் அழைப்போடு தனது வீட்டினுள் நுழைந்த தேனுவிற்கு அங்கு தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் விழிகள் விரிந்தன. “வெளியே எங்கேயும் போயிருப்பீங்கனு நெனச்சா இங்கே என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டவளுக்கு, “என் மாமியார் வீட்டுக்கு நான் வந்தேன். உன் கிட்ட பர்மிஷன் கேட்டுத் தான் வரனுமோ?” புருவம் உயர்த்தினான் அவளது கண்ணாளன். “அங்கே வரப் போனவரை நான் தான் உள்ளே இழுத்துட்டு வந்தேன். ஒரு

22. நேசம் நீயாகிறாய்! Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 4

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 4 இந்தர் மேலும் மேலும் அவளை லவ்வர் என்று சொல்லி பேசிக் கொண்டே போக மதியோ அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் தளர்ந்து போனாள்.. “இன்காரிஜிபிள் யூ ஆர்..”( திருத்த முடியாதவன் நீ) என்று அவனை திட்டி விட்டு விடு விடு என தன் ஸ்டாஃப் ரூமுக்கு நடந்து சென்று விட்டாள்.. ஸ்டாஃப் ரூமுக்கு போய் தனக்கென இருந்த மேஜையில் தலையை கவிழ்த்து அமர்ந்தபடியே படுத்தாள்.. அப்போது

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 4 Read More »

பனிச்சாரல் -6

பனிச்சாரல் – 6 சுமதி பயந்தது போல் இல்லாமல் இந்த முறை ரேகாவோ சமர்த்தாக கிளம்பியிருந்தாள். “கிளம்பும்போது எந்த பரபரப்பும் வேண்டாம். காலை உணவை வெளியில் பார்த்துக் கொள்ளலாம்.” என்று பாஸ்கர் கூறியிருக்க. கணவர் கூறியதைக் கேட்ட சுமதியோ, மனதிற்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு, எல்லோரையும் விரட்டி ஏழு மணிக்கே இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டார். “அம்மா! கொஞ்சம் பொறுமையாவே வந்திருக்கலாம். ட்ரைன் கிளம்ப இன்னும் நேரம் இருக்கு.” என்று ரேகா புலம்ப. “சாப்பிட்டு

பனிச்சாரல் -6 Read More »

07. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..!

அமிலம் – 07 மனதில் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருக்க எந்த வேலையிலும் ஈடுபட முடியாது ஒரு விதமான தவிப்பிலேயே தன்னுடைய நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள் வைதேகி. அக்கணம் அலுவலகத்திற்கு சென்ற சாஷ்வதனோ சென்ற வேகத்திலேயே மீண்டும் வீட்டிற்கு வந்துவிட அவளுக்கோ புருவங்கள் உயர்ந்தன. “என்னங்க… இப்போ தானே ஆபீஸ் போனீங்க..? ஒன் ஹவர் கூட ஆகலையே… ஏதாவது மறந்து வச்சிட்டு போயிட்டீங்களா..?” எனக் கேட்டவளை நெருங்கி வந்தவன் அவளுடைய கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான். “வைதேகி நான்

07. அமிழ்தாய் நான் அமிலமாய் நீ..! Read More »

என் செல்ல நரகமே 4

செல்லம் 4 “ஹாசினி காம் டவுன் காம் டவுன், உனக்கு என்னாச்சு, பர்ஸ்ட் கொஞ்சம் பொறுமையா உட்கார், என்ன விஷயம் சொல்லிட்டு சத்தம் போடு, ஓ… காட் ஹாசினி” என அர்ஜுன் கூறிய எந்த வார்த்தையும் சுஹாசினியை அமைதிப்படுத்த வில்லை…  அர்ஜுனோ அவளே முடிக்கட்டும் என காதில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. வேறு என்ன செய்ய முடியும்.. வேறு யாராவது இருந்தால், ஏதாவது செய்யலாம்.. வேறு எவரும் இங்கு வந்து அர்ஜுன் முன்பு இப்புடி குரலை

என் செல்ல நரகமே 4 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 3

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 3 மதியழகி அந்தக் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே அவளுக்கான மாணவ விசிறிகள் மிகவும் அதிகம்.. பேசும்போது ஒரு தோழியாய் கனிவோடு பேசும் அவளின் இதமான பேச்சு எல்லோரையும் அவளுக்கு எளிதில் நண்பர்கள் ஆக்கிவிடும்.. ஆனால் வகுப்புக்குள் பாடம் எடுக்க வந்துவிட்டால் அவள் ஒரு ஆசிரியையாக மொத்தமாய் அவதாரம் எடுத்து விடுவாள்.. அந்த நேரத்தில் அவளைப் போன்ற கராரான கண்டிப்பான ஆசிரியை உலகத்திலேயே இல்லை என்பது போல் தான் நடந்து கொள்வாள்.. அதே

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 3 Read More »

error: Content is protected !!