22. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 22 “டேய் துருவா” எனும் அழைப்போடு தனது வீட்டினுள் நுழைந்த தேனுவிற்கு அங்கு தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் விழிகள் விரிந்தன. “வெளியே எங்கேயும் போயிருப்பீங்கனு நெனச்சா இங்கே என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டவளுக்கு, “என் மாமியார் வீட்டுக்கு நான் வந்தேன். உன் கிட்ட பர்மிஷன் கேட்டுத் தான் வரனுமோ?” புருவம் உயர்த்தினான் அவளது கண்ணாளன். “அங்கே வரப் போனவரை நான் தான் உள்ளே இழுத்துட்டு வந்தேன். ஒரு […]
22. நேசம் நீயாகிறாய்! Read More »