Diwali competition

3. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயா கிறாய்! 🤎   நேசம் 03 சரியாக மூன்று மணிக்கு தன் வருங்கால மனையாளின் வீட்டு முன்னால் நின்று கார் ஹாரனை அழுத்தினான் ராகவேந்திரன். அவனது காத்திருப்பிற்குக் காரணமானவளோ தனது அறையில் “ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு..” என பாட்டுப் பாடியவாறு ஆடிக் கொண்டிருந்தாள். ஹாரன் சத்தம் காதில் விழுந்ததும், “ஷார்ப்னர் ஷார்ப்பா வந்துருச்சு. கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பி” என நடனம் பயில, “வாவ் ஃபயரா இருக்கே” எனும் சத்தத்தில் திரும்பியவள் […]

3. நேசம் நீயாகிறாய்! Read More »

2. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 02 இரவு நேரம். ப்ரீத்தியின் அழுகுரலில் பாஸ்கரின் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. படிக்கட்டில் துள்ளி இறங்கும் போது கீழே விழுந்து அடிபட, முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பில் இரத்தம் கசிந்தது. “வாடா செல்லம். நான் மருந்து போட்டு விடறேன்” மரகதம், ரேஷ்மா, மாதவன் என யார் அழைத்தும் அவள் விடவில்லை. “மாமா வரனும்” என்று அவள் அழுது கொண்டிருக்க, “மாமா ஹாஸ்பிடல் போயிருக்காரே டா. நீ தாத்தா கிட்ட வருவல்ல”

2. நேசம் நீயாகிறாய்! Read More »

1. நேசம் நீயாகிறாய்!

🤎 *நேசம் நீயாகிறாய்!* 🤎   நேசம் 01   “ஸ்னேஹமோ ப்ரேமமோ ஈடிலா நேயமோ..” துள்ளலுடன் பாடியவாறு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ஒருத்தி‌. தன் தோட்டத்தில் பூச்செடிகள் நடுவதே அவள் வேலை. தினமும் அவற்றைப் பராமரித்து வளர்ப்பதிலேயே நேரங்கள் கழியும். நீர் பாய்ச்சி முடித்தவள் வீட்டுத் தோட்டத்தின் நடுவில் வீற்றிருந்த பலகை பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். அவள் தேன் நிலா! வயது இருபத்தி நான்கு. சாதாரண நிறம், கருகருவென்ற சுருள் முடி அவளை அழகு

1. நேசம் நீயாகிறாய்! Read More »

error: Content is protected !!