என் தேடலின் முடிவு நீயா – 10
தேடல் 10 ட்ரெஸ்ஸிங் டேபளின் முன்னாள் அமர்ந்திருந்தாள் மகிமா… அவளுக்கு தன்னைப் பார்க்கும்போதே கோபம்… அபின்ஞானை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைக்கும் போதே கண்களில் இருந்து மல மலவென கண்ணீர் கொட்டியது… தான் அணிந்திருந்த நகைகளை கழட்டத் தொடங்கினாள்… அவள் கோபத்தை அதில் காட்டினாள். கழுத்தில் இருந்த நெக்லஸ்சை கழட்ட பார்த்தாள்… ஆனால் முடியவில்லை… காலையில் மேக்கப் செய்யும் பெண்கள் தான் அதை அவள் கழுத்தில் இறுக்கி அணிவித்து விட்டு சென்றிருந்தனர்… அதை கழட்ட […]
என் தேடலின் முடிவு நீயா – 10 Read More »