13. சிந்தையுள் சிதையும் தேனே..!
தேன் 13 காயத்ரி மயங்கி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி கருணாகரன் “காயத்ரி..” என்று பேர் அரவத்துடன் கத்தியபடி அவர் அருகே ஓடிப் போய் அவரைத் தூக்கி தனது மடியில் போட்டு “காயத்ரி.. காயத்ரி..” என அவரது கன்னம் தட்டினார். ஆனால் பதிலுக்கு காயத்ரியிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை. கருணாகரனுக்கு தனது உலகமே அசைவற்று ஸ்தம்பித்து போய் நின்றது போல இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரியை பார்க்க முடியாமல் அவரது இதயமோ வெளியே வந்து […]
13. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »