சுந்தரன் நீயும் சுந்தரி நானும்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 22 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 22 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” மேஜை மேல் ஒரு காகிதத்தை எடுத்து வைத்து “இது உங்க சேலன்ஜோட ஃபர்ஸ்ட் டே நடந்த சேல்ஸ் ரிப்போர்ட்.. உங்க ரெண்டு பேரோட டிசைன்ஸ் இருந்த ட்ரஸ்ஸஸ் மட்டும் எவ்வளவு சேல் ஆகி இருக்குன்னு தனியா ரிப்போர்ட் பண்ண சொல்லி எடுத்துட்டு வந்து இருக்கேன்..” சுந்தர் சொல்ல அதை எடுத்து பார்த்த ஷாலினியின் விழி விரிந்து இதழில் புன்னகை […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 22 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 21 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 21 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” ஷாலினி மாதேஷ்க்கு சொன்ன பதிலில் அப்படியே திக்குமுக்காடி நின்றான் சுந்தர்.. ஷாலினி “என்ன மாதேஷ்.. இப்படி சொல்ற? அவரு கருப்பா இருந்தாலும் எவ்வளவு அழகா இருக்காரு? அவரு உடம்பை எவ்வளவு ஃபிட்டா வச்சிருக்கிறாரு தெரியுமா?  அவரோட பிசினஸ் டேக்டிக்ஸ் எல்லாம் எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா? சுறுசுறுன்னு ஆக்டிவ்வா பிசினஸ் நடத்துறாரு… நிறைய பேருக்கு ஹெல்ப் பண்றாரு.. அவர்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 21 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 20 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 20 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” ஷாலினி சுந்தரியை அவமானப்படுத்துவது போல் பேசுவதை கேட்ட சுந்தர் அவள் பக்கம் திரும்பி “ஷாலினி.. சுந்தரி கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுங்க..” என்று கத்தினான்.. “இல்லை சுந்தர்.. ஆக்சுவலா இந்த மாதிரி காஸ்ட்யூம் டிசைன் பண்றதுக்கு தானே என்னை அப்பாயிண்ட் பண்ணி இருக்கீங்க.. இவ துணி ஸ்டிச் பண்ற ஒரு டெய்லர் தானே.. இவ அவ வேலையை பார்க்க

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 20 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 19 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 19 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “சுந்தரியை எனக்கு கட்டி வச்சுட்டேன்னா  நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. உனக்கு பதிலா அவ எனக்கு தெனமும் சந்தோஷத்தை கொடுப்பா இல்ல..?” பாஸ்கர் கேட்க அவன் கையைப் பிடித்து இருந்த தன் கையை உதறி உச்ச கட்ட அருவருப்புடன் அவனை எரித்துவிடுவது போல் முறைத்துக்கொண்டு அப்படியே கீழே தள்ளினாள்.. ரதி… அந்நேரம் அவள் உருவம் பார்க்க பத்ரகாளி போல்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 19 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 18 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 18 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” பாட்டி சொன்னபடி சுந்தரி தன் அக்கா ரதியை கைபேசி மூலம் அழைத்தாள்.. சுந்தரியின் அழைப்பை ஏற்ற ரதி “என்னடி.. திடீர்னு பாட்டி என்னை கூப்பிடுறாங்க?” என்று கேட்க “எனக்கும் தெரியல ரதி.. நான் கேட்டேன்.. அது உனக்கும் அவங்களுக்கும் நடுவில் இருக்கிற விஷயம்னு பாட்டி சொல்லிட்டாங்க.. எதுக்கு கூப்பிடறாங்கன்னு தெரியல..” என்றாள் சுந்தரி.. “சரி.. நான் பிள்ளையை தூக்கிட்டு

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 18 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 17 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 17– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியின் குணத்தை பார்த்த மேகலாவுக்கு மனதிற்குள் ஒரு ஆசை பிறந்தது.. பாட்டியின் அறைக்கு சென்று பாட்டியை பார்த்து வரலாம் என்று அங்கே போன மேகலா சுந்தரி பாட்டிக்கு உணவு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்தாள்.. அப்போது மேகலா உள்ளே நுழைவதை பார்த்து சுந்தரி “வாங்க மேடம்.. உட்காருங்க..” என்று சொல்ல “சுந்தரி.. நீ வேணா வேற வேலை இருந்தா போய் பாரு..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 17 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 16 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 16 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” ஷாலினி சொன்னதைக் கேட்ட சுந்தருக்கோ அதிரடியாக கோவம் வந்தது அவள் வார்த்தைகளில்.. கைகள் இரண்டையும் இறுக்கியவன் பல்லை கடித்துக் கொண்டு “ஷாலினி.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று கத்தினான்..  “அது என்ன புவர் பீப்புள்ன்னா என்ன வேலை கொடுத்தாலும் பணத்துக்காக செய்வாங்கன்னு சொல்றீங்க.. கால்ல விழுந்து கிடப்பாங்க.. அது இதுன்னு கேவலமா பேசுறீங்க.. உங்க கிட்ட பணம் இருக்குன்னா

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 16 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 15 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “இப்பதான் நாங்க வந்துட்டோம் இல்ல? வேணும்னா அந்த பாட்டியை உங்க சித்தியை பாத்துக்க சொல்றேன்.. இந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுப்பா.. கல்யாணம் ஆகாத நீ உன் வீட்ல வயசு பொண்ணை வெச்சிருக்கே.. தப்பு பா சுந்தர்..” சித்தப்பா சொல்ல சுந்தரி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.. சுந்தரோ, “அப்பா.. நீங்க சொல்றது எனக்கு புரியுது.. ஆனா அப்படியெல்லாம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 14 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 14 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நாளைக்கு ஒரு வக்கீலை கூட்டிட்டு வரணும்பா நீ.. எனக்கு ஒரு உயில் எழுதணும்..” என்றாள் பாட்டி.. “என்ன…? உயில் எழுத போறீங்களா?” என்று சுந்தர் அப்படியே விழி விரித்து கேட்க சுந்தரியும் பாட்டியை ஆச்சரியமாக பார்த்தாள்.. “ஆமாம்பா.. எனக்கு சொத்துன்னு இருக்கிறது அந்த ஒரு வீடு தான்.. அதை உயில் எழுதி சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கணும்னு பார்க்கிறேன்..” 

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 14 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 13 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” வரவேற்பறை நடுவில் கீழே விழுந்த சுந்தரை பார்த்து ஷாலினி அதிர்ச்சியில் உறைந்து நிற்க கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்து விட்டான் மாதேஷ்.. அந்த வரவேற்பறையில் நின்ற இன்னும் நான்கைந்து பேரும் அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. “ஸ்டாப் இட்..!!” என்று கத்தினாள் ஷாலினி.. அப்படியே அங்கு நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டு சிரிப்பை நிறுத்திக் கொள்ள “உங்களுக்கெல்லாம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!