சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07
Episode – 07 மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன். சொர்ணாக்கு, போன் அடித்ததும், “ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள், இறுதியாக, […]
சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07 Read More »