01. தணலின் சீதளம்
சீதளம் 1 “மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது..” என்ற பாடல் அந்த ஊரில் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அதிகாலை வேலையிலேயே. அதிகாலைய வேளையாக..? இங்கு மக்கள் அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தால் அதிகாலை போலவே தெரியவில்லையே. “ஆமாம் மக்களே நாம வந்திருப்பது மதுரை தாங்க. நல்ல தரமான ஒரு ஜல்லிக்கட்டு பாத்துட்டு போவோம் வாங்க” ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் என்றால் யாரைக் கேட்டாலும் […]