தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 22 நேத்து கூட அவனும் ஜெய்யும் எங்க கூட படத்துக்கு வரல,, நா வசி அவன் பிரெண்ட்ஸ் மட்டும் தான் போனாம் என்றதும் கலாவதி புருவம் சுருக்கி அவளை பார்த்தவர்.., வரலையா என சந்தேகத்துடன் முனுமுனுத்து விட்டு,, சரி அப்போ திரும்ப எப்படி உன் வீட்டுக்கு போன? என கேட்க சிறிது தடுமாறியவள் அ அ அது வந்து எனக்கு அவனுங்க 2 பேரும் இல்லாம படம் பாக்க பிடிக்க ல, அதுனால பாதியில […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »