மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே 

மின்சார பாவை-2

மின்சார பாவை-2 தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா. “ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது‍‍, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட […]

மின்சார பாவை-2 Read More »

மின்சார பாவை-1

மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக்

மின்சார பாவை-1 Read More »

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர்

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே_ டீஸர் “நிலா பிக்கப்…” என்று முணுமுணுத்தாள் சபரிகா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “ஹேய் நிலா! எப்படி இருக்க. தேங்க் காட். உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. நாலு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தான் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட. “பழசெல்லாம் எதுக்கு

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர் Read More »

error: Content is protected !!