முகவரி அறியா முகிலினமே..! – 2
முகில் 2 விடுமுறை கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தவன் உடனே அன்னையைத் தேடி சமையல் அறைக்குள் புகுந்தான். அங்கு ஆதிரனின் அன்னை சிவகாமி பாத்திரங்களை அலசிக்கொண்டிருந்தார். உடனே அவரை பின் இருந்து அனைத்து கொள்ள, அந்தத் தாய்க்கு தெரியாதா தனது மகனின் ஸ்பரிசம். சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பிப் பாராமல், “இப்போ தானே வேலைக்குப் போன அதுக்குள்ள என்னடா வந்துட்டே..” என்று கேட்க, “அதுவாம்மா… இன்னைல இருந்து ஒரு மாசத்துக்கு எனக்கு லீவு…” என்று பாட்டு […]
முகவரி அறியா முகிலினமே..! – 2 Read More »