முரடனின் மான்விழி

முரடனின் மான்விழி

  எதிர்பாரா திருமணம் அம்மா சொன்னா கேளுங்கம்மா….  எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் …. நான் ரொம்ப சின்ன பொண்ணுமா எனக்கு இப்பவே நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அதுவும் இந்த 2 கே  காலத்துல போய் எனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அப்படி நான் என்னம்மா அவசரம்  என்று கண்களில் கண்ணீர் வடிய  தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தால் விஹிதா  அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா …என்று அவள் தன் அப்பாவிடம் பேச  இல்லம்மா உண்மையாவே […]

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான் விழி

முரடனின் மான்விழி    கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள்  விஹிதா …  கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…,  அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே

முரடனின் மான் விழி Read More »

error: Content is protected !!