7. யாருக்கு இங்கு யாரோ?
அத்தியாயம் 7 அவன் கேட்டானாம் இவங்க கொடுத்துட்டாளாம்… அன்று ஒரு நாள் அகல்யா தன் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி அவள் தன் வீட்டிற்கு சென்று இருக்க, அந்த நேரம் தான் தேவ் தன் பிறந்த நாளுக்காக தன் அலுவலகத்தில் வேலை செய்த அனைவரையும் பார்ட்டிக்கு இன்வைட் செய்து இருந்தான்… அமுதினியும் எப்படியாவது இன்று தன் காதலை அவனிடம் கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு சென்று இருந்தால்… அகல்யா […]
7. யாருக்கு இங்கு யாரோ? Read More »