8. வாடி ராசாத்தி
வாடி ராசாத்தி – 8 மணி இரவு ஒன்றை தொட, உச்சு கொட்டியப்படி எழுந்து அமர்ந்தாள் அம்மு. உறக்கம் கிட்டே வருவேனா என்றது…. எதுக்கு இப்படி வேண்டாதது எல்லாம் நினைக்கிறேன்…. கடவுளே….! எவ்வளவு புலம்பினாலும் மனம் மாலை நடந்த வாக்குவாதத்தை விட கேபியின் அண்மையை தான் நினைத்து நினைத்து பார்த்தது. அந்த திண்மையான தோளும், அகண்ட மார்பும், அழுத்தமான அணைப்பும் மென்மையாக சுவைத்து அவன் கொடுத்த முத்தமும் அவளுக்கு கிறுக்கு பிடிக்க போதுமானதாக இருந்தது. எவ்ளோ தைரியம் […]