வான்முகில்-4
அத்தியாயம்-4 “சார் நான் எவ்வளவு தடவை சொல்றது நீங்க நினைக்கிற மாதிரி நாங்க காதல் ஜோடியும் கிடையாது, தற்கொலை பண்ணிக்கிறதுக்காக கடல்ல குதிக்கவும் கிடையாது சார்.. சும்மா அதையே சொல்லி சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க.. நாங்க சொல்றத கொஞ்சம்வாது கேளுங்க சார்..”சஷ்டி ஆத்திரமாக அதே நேரம் படப்படப்பாக கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அதனை கேட்கத்தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் யாரும் தயாராகவே இல்லை.. “அட என்னமா நீ.. இத நீ நூறு தடவை சொன்னாலும் நாங்க நம்ப […]