வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18
வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »