விடாமல் தூரத்துறாளே 2
பாகம் 2 தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த வெள்ளை மாளிகை… அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது… 50 வருட பழைய மாளிகை தான்… ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அழகாக பராமரித்து வருகின்றனர்.. அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் அவரின் அப்பா பெயர் தேவேந்திரன்… அவர் கட்டிய மாளிகை தான் இது.. வேதாசலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்… xxxxx என்ற […]
விடாமல் தூரத்துறாளே 2 Read More »