வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௩ (3)
அம்பு – ௩ (3) அவளின் செவ்வரி ஓடிய இதழோடு தன் இதழ் சேர்த்து அவன் எழுதிக் கொண்டிருந்த காதல் கவிதையில் மொத்தமாய் மூழ்கியிருந்தாள் சித்திரப்பாவை அவளும்.. வெகு நேரம் ஒட்டி வைத்த அதரங்களை வெட்டிக் கொள்ள மனமில்லாமல் இருவரும் அந்த முத்தத்துக்குள்ளேயே மூச்செடுக்க மறந்து கவிதையாய் துவங்கியதை காவியமாக மாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.. முத்த மயக்கத்தில் இருந்து முதலில் சற்று தெளிந்த இந்தர் இதழை விலக்காமல் கண் திறந்து காரிகை அவள் முகம் நொடிக்கு நொடி […]
வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௩ (3) Read More »