45. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 45 “இப்போ எதுக்கு தள்ளித் தள்ளிப் போறீங்க?” விலகிச் சென்றவனை நெருங்கி அமர்ந்தாள் வைஷ்ணவி. “நீ ஒட்டிக்கிட்டு வர்ரதால நான் தள்ளிப் போறேன். நீ எதுக்கு நெருங்கி வர?” அவளை விட்டும் தள்ளிச் சென்றான் விஷ்வா. “நீங்க தள்ளித் தள்ளிப் போறதைப் பார்த்து என் இதயம் துள்ளித் துள்ளி உங்க பக்கத்தில் போய் கிள்ளிக் கிள்ளி விளையாடச் சொல்லுது” அவன் விட்ட இடைவெளியை சட்டென நிரப்பினாள் […]