5. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 05 தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்! சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற, […]