அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥

  பரீட்சை – 54 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” நீ இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கவும் முடியவில்லை.. நெஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் உன்னை இறக்கி வைக்கவும் இயலவில்லை.. உன்னை எந்தன் உளத்திலிருந்து வெளியேற்றுவதை விட உயிரை விடுவது உன்மத்தம் எனக்கு.. உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன்னை யார் கேட்டாலும் தரமாட்டேனடா என்னுளம் வென்றவனே…!! #################### என் உயிர் நீயடா..!! பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி தேஜூ இருக்கிறாளா என்று பார்த்து […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥

பரீட்சை – 53 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நீ என்னை பிரிந்து சென்றால் சுவாசம் செயலற்று போகுமடி என் சாரல் பெண்ணே..!!   நயனங்கள் நடனமிட பார்வையால் நீ பேசும் பல கதைகள் கேளாமல் பாவி எனக்கு  ஒரு நாளும் நகராதடி என் நறுமுகையே….!!   உன்னை தேடி வரக்கூடாது என ஓராயிரம் கட்டுக்கள்  வைத்தும் உன் கால்தடம்  தேடியே என் உள்ளம் செல்லுதடி இளமானே…!!   ###############   நறுமுகையே..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥

  பரீட்சை – 52 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என் உயிரின் மேல் கை வைத்து உரு குலைக்க பார்த்தவனை உயிரோடு இருக்கட்டும் என மனமிரங்கி விட்டு விட்டேன்.. ஆனால் என்னவள் பட்ட துன்பம் அவன் பட வேண்டும் என்று உயிரை மட்டும் விட்டு வைத்து மற்றவற்றை முடித்து விட்டேன்.. எனக்கு உரியவள் மேல் கை வைக்க எவன் நினைத்தாலும் அவனுக்கும் இதே கதி தான் எல்லோருக்கும் தெரியட்டும்.. என்னவளை தவிர..!! ################### என்னுயிர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥

  பரீட்சை – 51 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” உனக்குத் தெரியாமல் உன் நலம் கேட்டே உள்ளுக்குள் நிறைவடையும் உபயோகமில்லா காதலன் நான்.. மறைந்திருந்தே உன்மேல் மாறாத அக்கறை செலுத்த முடியுமே தவிர மறந்தும் உன்னை நிஜத்தில் நெருங்க மாட்டேன்.. மனதால் உன் மேல் மாளாத காதலை மடை திறந்து பொழிவேன் ஆனால் உன் முகம் பார்த்து என்னால் முழு காதல் சொல்ல முடியாது.. மன்னித்து விடடி என் மனம் வென்றவளே..!! ##################### மனம்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 50🔥🔥

  பரீட்சை – 50 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” மேலும் மேலும் என்னாலேயே மீண்டும் மீண்டும் உனக்கு ஆபத்து வர துடிக்கும் மனதின் தத்தளிப்பை அடக்க முடியா பாவியாய் ஆகிப்போனேனே நான்..!! உனக்கு ஒரு துன்பம் என்று உணர்ந்த பின்பு தன்னிச்சையாய் தன்னிலை மறந்து தாவி ஓடும் கால்களை தடுக்க முடியவில்லையடி என்னால்…!! என் தளிர் கொடியே…!! ################## என் தளிர் கொடியே…!! ஹாஸ்டலில் மகியின் அறையில் இருந்த தேஜு கண்ணாடி முன் நின்று

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 50🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 49🔥🔥

பரீட்சை – 49 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னிடம் இருந்து  ஒரு செய்தி உளமாற ஏற்றுக் கொள்ள  யோசிக்கிறேன் என்று..   உலகமே மறந்து  போனதடா எனக்கு  அந்த  ஒரு சேதி கேட்டு   நெஞ்சம் முழுவதும்  நீயே நிறைய நினைவெல்லாம்  உன்னை ஏந்தி உன் அன்பை  பெற போகும்  உன்னதமான  நொடிக்காக உயிர் காதலன்  நீ  அழைத்த இடத்திற்கு உற்சாகமாக  துள்ளி வந்தேன்..!!   வந்த என்னை  ஏமாற்றாமல்  வாரி கொடுத்து 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 49🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 48🔥🔥

  பரீட்சை – 48 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” மலர் அவள் தன் உயிரையும் மதிக்காது துச்சமாய் நினைத்து மாண்டாலும் கவலை இல்லை என மரணத்தை நோக்கி போக எனக்காக சிறிதும் யோசிக்காமல் இறக்கவும் உயிர் துறக்கவும் துணிந்தவளை.. எப்படி இழப்பேன் நான் என்னுடைய இன்னுயிரை…?! ################ உயிர் காவலனோ? காதலனோ? “அந்த வண்டியை விட்டுட்டு போக சொல்லு நானே ரிப்பேர் பண்றேன்” என்ற அருணை ஆச்சரியமாக பார்த்தான் சின்ன பையன்.. “அண்ணே.. நெஜமாவா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 48🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥

பரீட்சை – 47 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை பார்ப்பதற்கு  ஏதோ ஒரு  காரணம் சொல்லி  தினம் தினம்  கண் முன் வந்து  நின்றாள் காரிகை அவள்..   கண்களில் காதலோடு  நிற்கும்  உள்ளம் களவாடிய கள்ளி அவளை அருகில் கண்ட பிறகு  தள்ளி வைக்க காளை மனம்  துணியவில்லை..   ஆனாலும் வேறு  வழி இல்லை ஆடவன் இவனுக்கு..  ஆசையோடு வருபவளை  அடுக்கடுக்காய்  வன்மொழிகள் பேசி  வசை பாடி வெளியேற்ற முயன்றேன் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 46🔥

பரீட்சை – 46 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   ஒவ்வொருவராய்  வந்து  என்னவள்  இன்னொருவனை  விரும்பினாள் என்று உறுதியாய் சொல்ல   ஒரே மாதிரியான  பொய்யை  உரு போட்டது போல்  உதடுகள் எல்லாம்  உண்மை போலவே  உரைக்க   சொல்வதைக் கேட்டு என்  சின்ன இதயத்தில்  நிறைந்தவளை  சந்தேகப்படும்  சிறியவன் அல்ல  நான்..   என்னவளே வந்து  என்னிடம்  இதை சொன்னாலும்  ஏழேழு ஜென்மத்திலும்  ஏற்றுக்கொள்ள  மாட்டேன்..   என் இதயத்தின்  ராணியாய்  வீற்றிருக்கும்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 46🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥

பரீட்சை – 45 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   புத்தாண்டு பரிசாய்  என் தேவதை  நான் அவள் மனதில்  புகுந்து விட்டேன்  என்றுரைக்க   பூமியிலிருந்து  என் கால்கள்  மேல் நோக்கி  பறந்து  புத்துலகம்  போய்விட்ட  புது மனிதனாய்  ஆனேன் நான்   மனதினில்  மத்தாப்பு  சிதறல்கள்..  இருந்தாலும்  மாதவளை  ஏசினேன் என்  மெய்யான முகம் மறைத்து..   கோபம் கொண்டு  கடிந்தாலும்  கைநீட்டி அடித்தாலும்  சிறிதும் கலங்கவில்லை என்  காதல் நாயகி அவள்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥 Read More »

error: Content is protected !!