அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 90🔥🔥

  பரீட்சை – 90 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” தேடி வந்து விட்டான் என்னை திணற திணற கேள்விகள் கேட்டுக் கொண்டு.. என் அஸ்வினியாய் இருந்தவளின் அன்பு கணவன் அவன்.. இப்போது அவனுடைய தேஜுவாய் இனிய வாழ்வு நடத்துகிறாள் அவள்.. நான் போடும் புதிரான முடிச்சுகளை அவிழ்க்க பேரறிவு வேண்டுமென எண்ணியிருந்தேன்.. அவனோ என்னுடைய மர்மங்களை எளிதில் கண்டுகொண்டு என்னை தேடி எதிரில் வந்து நின்று விட்டான்.. #################### என்னை தேடி..!! “அருண் உயிரோட […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 90🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 89🔥🔥

பரீட்சை – 89 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   துப்பறிவாளனாய் மாறி  எங்களை  தொடர்ந்து வந்து மறைத்து வைத்த உண்மையை தோண்டி எடுத்து  விட்டாய்..   அரைகுறையாய்  தெரிந்ததை முழுவதுமாய்  அறியாமல் நீ  அடங்க போவதில்லை..   இனிமேல் உன்னிடம்  மறைத்து பயனில்லை  என்று  மனம் சொல்கிறது.. ஆனால்  மறைக்க சொன்னவன்  விஷயம் அறிந்தால்  முறைத்தே எங்களை எரித்து விடுவானே  என்ற மரண பயம் தடுக்கிறது..   #####################   மறைத்த உண்மை..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 89🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 88🔥🔥

பரீட்சை – 88 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எங்கேயோ மர்மமாய்  ஏதேதோ நடக்கிறது..   எவனோ ஆட்டி வைக்க எல்லோரும் ஆடுகிறார்கள்..   எதற்காக நடக்கிறது ஏன் அது நிகழ்கிறது என்ற காரணம் புரியாமல் என் உள்ளம் தவிக்கிறது..   மர்ம முடிச்சை  அவிழ்த்திடுவேன் மறைந்த உண்மையை வெளிக்கொணர்வேன்..   #######################   மர்மம் என்ன?   “மிஸ்டர் ராம்.. சரணோட பேரன்ட்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டோம்.. அவங்க கிட்ட பாடியை ஹேன்ட் ஓவர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 88🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 87🔥🔥

பரீட்சை – 87 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மர்ம முடிச்சுகள் மணிக்கு மணி கூடிக்கொண்டே போனதே..   உயிர் விட  போன ஒருவனை  காணவில்லை என  கவலை கொண்டிருக்க அங்கேயோ இன்னொருவனின்  உயிர் இலவச இணைப்பாய் இறுதி ஊர்வலம் போயிருந்தது..   என்ன நடக்கிறது  எங்களை சுற்றி.. எப்போது அவிழுமோ அந்த அருணன் போட்ட முடிச்சுகள்?   ###########₹₹₹₹########   மர்ம முடிச்சுகள்..!!   இன்ஸ்பெக்டர் அனுப்பிய புகைப்படம் ராமின் கைபேசிக்கு வந்திருந்தது..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 87🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 86🔥🔥

பரீட்சை – 86 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னவள் மனதில் எப்போதோ இருந்தவன் நீ..   அவளுக்காக எனக்கு அவளையே கொடுத்தவன் நீ…   உயிராய் நினைத்த  அவளோடு.. உயிர் விட துணிந்தவன் நீ…   அவளுக்காகவே வாழ்ந்து அவளை அடைவதற்காகவே  மரணித்தவன் நீ…   இன்னும் என்னென்ன தியாகங்கள் அவள் நினைவில்  செய்தாயோ நீ…   இன்னுயிர் சென்ற பிறகும் அவள் நிழலாய் வாழ்வாயோ நீ…   #####################   என்னவளின்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 86🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 85🔥🔥

  பரீட்சை – 85 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”     உண்மையில்  உனக்காக ஏங்கி  உளம் தவிக்க  உன்னை சேர  முடியாமல்  உயிர் விட்டு  போகிறேனடி  என் உயிரே…   உலகம் விட்டு  போனாலும்  வெளியிலிருந்து  உன்னை  உயிர் காற்றாய்  பின் தொடர்ந்து உளமாற காதலிப்பேனடி..   உன் புன்னகை  பார்த்து என்  காதல் மனம்  பூரித்து போகுமடி…   உன் உளம்  உடைந்து  நீ வருந்தினால்   உதிர்ந்து போவேனடி  நான் சருகாய்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 85🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 84🔥🔥

பரீட்சை – 84 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிர் போகும்  நிலையிலும்  என் பெயர்  உன் நாவில்  வந்தால்  எனக்குள்  இனிக்குமடி..   மறு ஜென்மம்  எடுத்தாலும் இந்த  மாயவன் உன்னை  தேடி  மன்னவனாய் வருவதற்கு  மறுகி உருகி  ஏங்குவேனடி..   ஏழேழு ஜென்மத்திலும்  என்னவளாய் நீ  இருப்பாய் என  இயைந்து எனக்கோர்  உறுதிமொழி  கொடுத்திடடி கண்ணே…!!   ####################   என்றும் என்னவள் நீ…!!   “நீ ஒன்னு ரக்ஷிகா கழுத்துல

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 84🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 83🔥🔥

பரீட்சை – 83 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உயிரையும் துறந்து விடுவேன்.. உன்னை பிரிந்து வாழ மாட்டேன்..   உலகமே என்னை  வெறுத்தாலும் ஒரு கவலை கொள்ள மாட்டேன்..   உயிரானவள் நீ வெறுத்துவிட்டால் உடைந்து நொறுங்கி விடுவேன்..   வாழ்வில் வெளிச்சமாய் வந்தவளே.. விட்டு போகாதேடி என்னை.. எந்த நாளிலும்…   #####################   உயிரானவள் நீ..!!   குழந்தைகளைப் பார்த்த அருண் “அஸ்வின்.. பூஜா.. இந்த அங்கிள்ஸ் என்னோட ஃப்ரெண்ட்ஸ்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 83🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥

பரீட்சை – 82 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை காதல்  அரக்கன் என்று  சொல்லிக் கொள்.. இல்லை  காதல் கிறுக்கன்  என்று  சொல்லிக் கொள்.. துளியும் அதில் வருத்தமில்லை..   இந்த அரக்கனின்  அரக்கத்தனமும்  கிறுக்கனின்  கிறுக்குத்தனமும்  உன்னுடைய  வெகுளித்தனமான புன்னகையை..   நிரந்தரமாய் அந்த  நிலாமுகத்தில்  நிலைக்க  வைப்பதற்காகவே  ஒவ்வொரு  நொடிப் பொழுதும்  நிழல் போல உன்னை தொடர்ந்துக் கொண்டே இருக்குமடி என் நிலாப்பெண்ணே..!!   #####################   நிலாப்பெண்ணே..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥

பரீட்சை – 81 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறே செய்யாத  ஒருவனுக்கு  தண்டனை கொடுக்கும் தப்பானவன்  நீ இல்லை  என நிச்சயம் நான்  அறிவேன்..   ஒரு குற்றமும்  செய்யாத  ஓர் உயிரை  எடுப்பதற்கு  உருக்கமோ இரக்கமோ  அறவே  இல்லாத மனம்  வேண்டும்..   இன்னொரு உயிரைக்  காக்க  உன் இன்னுயிரை  தருவாய் நீ  மற்றோர் உயிருக்கு மரணத்தை பரிசாய் தரும் இருதயமே இல்லாத ஈனப்பிறவியாய் பிறக்கவில்லை நீ..!!   ####################  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥 Read More »

error: Content is protected !!