அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥

பரீட்சை – 20 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்  கவிதை வரிகள்  நீ என் மேல்  வைத்திருந்த  காதலை  இருந்தபடியே  எடுத்துரைக்க   என்னுள் உன்  வலியை  அது  உணர்த்தினாலும்    என்னவனை மட்டுமே  முழுதாய்  ஏந்தி இருக்கும்  நூலிழை  இடம் இல்லாத  இதயத்தை  வைத்துக்கொண்டு    உன் காதலுக்கு  பதிலாய்  காலம் தோறும்  திருப்பிக் கொடுக்க   எதுவும் செய்ய முடியாத  கையறுந்த நிலையில்  காரிகை நான்  இருக்கிறேனடா ..   […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 19🔥🔥

பரீட்சை – 19 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகன் உன்னில்  புதைந்திருக்கும்  மர்மம் தான்  என்ன..?   அறியாமல்  விட மாட்டாள்  இந்த அறிவாளி  பெண்..!!   உன் ரகசியம்  அறிந்து  ஊர் முழுக்க  சொல்வேன்..   இது  என்னுயிராய்  இருக்குமென் பணியின் மேல்  உறுதி..!!   #############   மர்மம் என்ன..?!   சாலை எங்கும் பார்வையை ஓடவிட்டு யாரையோ தேடினாள் வைஷூ.. அவள் பக்கத்தில் நெடியவன் ஒருவன் வந்து நின்றான்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 19🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥

பரீட்சை – 18 சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மன்னித்துவிடு என்னை மலர்க்கொடியே…!!   கணவனாய் உன்னை அந்த காமுகனிடமிருந்து காத்து நிற்கும் கடமை செய்ய முடியாமல் கையொடிந்த காவலனாய் கவலை மட்டும் கொண்டேன்   ஒரு வார்த்தை சொல்லிவிடு அவன் உன்னை உருட்டி மிரட்டி வதைப்பதை பற்றி..   மறுநிமிடம் அவனுக்கு மரண வாசல் காட்டிடுவேன் மான் விழியாளே.. மனத்தோடு உனக்குள்ளே மறுகி மறுகி துடிக்காதே மங்கை நதியே…!!   ##############   மலர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 17🔥🔥

பரீட்சை – 17 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் உயிர் நதியாய் எனக்குள் ஓடும் உன்னை   வேறொருவன் கைகள் ஆள்வதை கண்ட  அந்த நொடி   என் உடல் விடுத்து உயிர் நீங்கும் உணர்வு கொண்டேன்..   மாற்றான் உயிர்  எடுத்துன்னை இந்த மரணவலியிலிருந்து   காத்து விட எனதிரு கைகள் துடிக்குதடி என் கவிமலரே..!!   ##########   உயிர் நதியே..!!   சிறையில் நடக்கும் அனைத்தையும் அருண் காண்பித்துக்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 17🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥

பரீட்சை – 16 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நெருப்பின் மேல்  நிற்கிறேன்… நீ என்ன சொல்லப்  போகிறாய் என்று  நெஞ்சம் அறிந்தாலும்..   நிழலாய் தொடரும்  இந்த அரக்கனுக்கு  நிதர்சனத்தை புரிய  வைக்க  நீ சொல்லும்  நிஜ வார்த்தைக்காய்..   உயிர் பாவை  இவள் படப்படப்பாய்  விழி விரித்து  உன் வாடிய  முகம்   பார்த்து  காத்திருக்கிறேன்…   என்ன பதில்  சொல்வாயோ..?  என் உறுதியை  இன்னும்  வளர்ப்பாயோ?  உன் ஒரு  சொல்லில்..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥

பரீட்சை – 15 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னவன்-  எனக்கு மட்டுமே  உரியவன்.. எல்லாமாய்  இருப்பவன்.. என் இதயத்தில்  வாழ்பவன்..   தன் மனத்தில் என்னை  சுமப்பவன்.. தாரமாய் எனை  கொண்டவன்.. என் தங்கமான  கணவன்..   உதாரண புருஷன்… உண்மையானவன்..   ஒருத்திக்கு ஒருவனாய் வாழும் ஒழுக்கசீலன்..   மாய மோகினியே  வந்து  மயக்கினாலும்  மனம் மாறாதவன் .. மனதின் மகாராணியாய்  என்னையே… என்றும்  மனனம் செய்து  வைத்திருப்பவன்..   ##############

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 14🔥🔥

பரீட்சை – 14 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னுள் காதலை  தேடும்  எவனோ ஒருவன்  உன் மேல்  நான்  வைத்த காதலை  ஒன்றுமில்லாமல்  ஆக்க  துடிக்கிறான்…   அவனால்  அது முடியாதென்று  அறுதியிட்டு  சொல்லியும் அடமாய் அதை  காதில் வாங்காமல்  உயிர் காதலை  ஒரேயடியாக அழிக்கும் முயற்சியில்  இருக்கிறான்..   மற்றவர்களுக்கு தெரியாமல்  மனதோடு  மனம் பேசும்  போது    காதலை பரிமாறிக்  கொள்ள  கண்ணால் பார்க்கவும்  தேவையில்லை   மறைந்திருந்தாலும்  பிரிந்திருந்தாலும் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 14🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥

பரீட்சை – 13 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” இங்கே  ஒரு பாதி ஜீவன் தனியாய் சிறையில்  தவித்திருக்க மற்றொரு  பாதியையோ மிரட்டி மிருகமவன்   சிறைபடுத்தியிருக்க இருவரும் ஒன்றாகும் பொன் நாளும் எந்நாளோ? மங்கையின் மணாளனை மாதவள் சேர்ந்திட மாதங்கள் ஆகுமோ வருடங்கள் போகுமோ இல்லை  மதம் கொண்ட  யானையை எதிர்த்து மரணப் போராட்டம் நிகழ்த்தி மன்னனை கைப்பிடிக்க மாதவம் செய்ய வேண்டுமோ? ################ எங்கே என் ஜீவனே!!? “ஆனா உங்களை அந்த அருண் கடத்தி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥

பரீட்சை – 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மறுபடியும்  என் ஆசை  மன்னவனை  சேர்வேனோ இல்லை மருகி மருகி  உருகி உருகி  மனம் வெந்து  சாவேனோ..   அழுவதற்கு கண்ணீர்  மிச்சம் இல்லை  விழிகளில்.. என்னை ஆற்றுவதற்கும்  ஆருயிர் கணவன்  இல்லை  அருகினில்..   அவனுக்கு  வந்த துன்பம்  என் உயிரை  கொல்லுதே   மரத்துப்போன  மனமதுவோ மாயவனை  தேடுதே..   விரைவில்  வந்துன்  முகம் காட்டி என்னுயிர்  மீட்டிடடா இல்லை வேதனை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥

பரீட்சை – 11 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இந்தக் காட்சியைக்  காண  எதற்கு நான்  உயிரோடு இருக்கிறேன்..   இன்னும் காலன்  எந்தன் இன்னுயிரை எடுத்துச்  செல்லாமல் இருக்கிறானே..   என் இதயச்  சிறையில்  இருப்பவனை இன்று இதயமே இல்லாதவர்கள்…   கை விலங்கு  போட்டு  கைது செய்து  அழைத்துப் போக   என் கண்ணாளன்  அவன் காவலர்களுடன் போவதை  கண்ட பின்னும்   இன்னும் என்  நெஞ்சு  வெடித்து சிதறாமல்  நிலையாய்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥 Read More »

error: Content is protected !!