அடியே என் பெங்களூர் தக்காளி…(13)
அத்தியாயம் 13 “ஏன் வாசு அந்த பையனுக்கு என்ன குறை ஆளு பார்க்க அழகா அம்சமா இருக்கிறான். நம்ம பல்லவி மேல உயிரையே வச்சுருக்கான். அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டால் நம்ம பொண்ணு சந்தோசமா இருப்பாள்” என்று செல்வராணி கூறிட, “அந்த பையனுக்கு எந்த குறையும் இல்லை அக்கா ஆனால் அப்பா, அம்மா இல்லையே. அப்பா, அம்மா இல்லாத ஒருத்தனுக்கு எப்படி நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க முடியும்” என்றார் வாசுதேவன். “என்ன சொல்லுற […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(13) Read More »